fbpx
  • No products in the basket.

குரூப் 2 & 2A – எங்கு படிக்க வேண்டும்

[vc_row][vc_column][vc_column_text]

TNPSC குரூப் 2 & 2A தேர்வு பாடத்திட்ட பகுப்பாய்வு

இந்த பிரிவு மேலே உள்ள பாடத்திட்டங்களுக்கான புத்தகங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களை உள்ளடக்கியது. இந்த TNPSC குரூப்  2 & 2A தேர்விற்கு தயாராக கடினமான மற்றும் விலையுயர்ந்த படிப்பு புத்தகங்களை பட்டியலிடுவதை விட எளிதான புத்தகங்கள் உங்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள்  ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தேவையான புத்தகங்களை மட்டும்  பட்டியலிடப் போவதில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு தலைப்பும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு  மற்றும் தனிப்பட்ட தலைப்பு சார்ந்த தயாரிப்பு அத்தியாயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது . நாங்கள் ஏற்கனவே எங்கள் ஒருங்கிணைந்த தயாரிப்பு முறையில்  சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த குரூப்  2 & 2A தேர்வு முறையை கூட  SAMACHEER புத்தகங்களை  சார்ந்திருக்கிறது. இங்கே TNPSC தேர்விற்கு தயாராக  SAMACHEER புத்தகங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்

[UPDATED – As per Latest Syllabus] Download Group 2 Where to Study in PDF – English.

[UPDATED – As per Latest Syllabus] Download Group 2 Where to Study (எங்கிருந்து படிப்பது) – Tamil PDF 

[/vc_column_text][vc_raw_html]JTNDaWZyYW1lJTIwc3JjJTNEJTIyaHR0cHMlM0ElMkYlMkZkcml2ZS5nb29nbGUuY29tJTJGZmlsZSUyRmQlMkYxZ0xBaVRmbXhoNWpiSDBQa2Rib1A2b00zM19LMmJVSmklMkZwcmV2aWV3JTIyJTIwd2lkdGglM0QlMjI2NDAlMjIlMjBoZWlnaHQlM0QlMjIxMDAwJTIyJTNFJTNDJTJGaWZyYW1lJTNF[/vc_raw_html][/vc_column][/vc_row]
 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.