Description
TNPSC பொது அறிவு புத்தகங்கள் – சமச்சீரை உள்ளடக்கியது. [UPDATED SYLLABUS – UNIT V]
Buy Online TNPSC Indian Polity Books in TAMIL for Group 1, Group 2 & Group 2A, Group 4 & VAO – Cash On Delivery Available
TNPSC குரூப் 1, குரூப் 2 & குரூப் 2A, குரூப் 4 & VAO விற்கான இந்திய ஆட்சி அமைப்பு புத்தகம்
புத்தக விவரங்கள் மற்றும் அம்சங்கள்:
* புதிய புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான புத்தகம்
* புதிய சமச்சீரை உள்ளடக்கியது.
* TNPSC.Academy இன் “எங்கே படிக்க வேண்டும்” படி தொகுக்கப்பட்டுள்ளது.
* TNPSC பாடத்திட்டத்தின்படியான தொகுப்பு.
* இந்திய ஆட்சி அமைப்பு முழு பாடத்திட்டம் உள்ளடக்கியது.
* TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 2A, குரூப் 4 மற்றும் VAO அனைத்து தேர்விற்குரிய புத்தகம்
* பிரீமியம் வெள்ளை காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது (70 ஜிஎஸ்எம் ஐடிசி பேப்பர்)
* சாப்ட் பைண்டிங்
இந்த புத்தகம் பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியது:
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் – குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறை கோட்ப்பாடுகள் – ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மணிலா நிர்வாகம், மணிலா சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் – தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி – பொதுவாழ்வியல் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம் – கூட்டாட்சியின் அடிப்படை தன்மைகள் : மத்திய – மாநில உறவுகள்
Reviews
There are no reviews yet.