fbpx
  • No products in the basket.

TNPSC Group 4 & VAO | Live Online Coaching Class with Test Series – 2022

Online Live Coaching Classes with Test Series | ஆன்லைன் நேரலை வகுப்புகள் – தேர்வு தொடர்களுடன்

SMART 3 (TARGET Group 4 & VAO 2022) – Admission Open Now – Classes from 11.04.2022 @ 05.00 PM.

Class Only – Rs.6500 Rs.5,000 (Rs.1500 Offer)  

Class + Books – Rs.12,850 Rs.10,500 (Rs.2350 Offer)  

Offer Ending Soon!

Attend One Week FREE Demo Classes from – 11.04.2022 (WhatsApp 7904003050 to Register for Demo Class Details)

Full Set Books Details – In English  |   தமிழில்

New Batch Details
✅ Online Live Class | நேரலை வகுப்புகள்
✅ 250 Hours Live | 300 Hours Recorded
✅ Special Importance for பொதுத் தமிழ்
✅ Syllabus completion
✅ Free Online Study Materials
✅ Free Full Test Series
✅ Any Where! Any Time!
✅ All In English & தமிழ்

Class Starting: 11.04.2022
Timing: Tuesday to Sunday – 05.00 PM to 09.00 PM (4 hours)

Seat Availability – Available Now   |  * Limited Seats Only – First Come First Serve.

For Queries, Call / WhatsApp : 7904003050 (10.00 AM to 06.00 PM)

For Full Details, Scroll below to Description.

Previous Batch Demo Classes, Our Educator Details – Watch Here

This product is currently out of stock and unavailable.

SKU: N/A Category:

Description

Live Class will be conducted for all TNPSC subjects of Group 4 & VAO

பொதுத் தமிழ் (2022 Update)

UNIT I – General Science (Biology, Physics, Chemistry)

UNIT II – Current Affairs

UNIT III – Geography of India

UNIT IV – History & Culture of India

UNIT V – Polity

UNIT VI – Indian Economy

UNIT VII – Indian National Movement

UNIT VIII – History Culture Heritage and Socio-Political Movements in Tamil Nadu

UNIT IX – Development Administration in Tamil Nadu

UNIT X – Aptitude and Mental Ability

குரூப் 4 மற்றும் VAO விற்கான அனைத்து டி.என்.பி.எஸ்.சி பாடங்களுக்கும் நேரலை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்:

பொதுத் தமிழ் (2022 Update)

UNIT I – பொது அறிவியல் (உயிரியல், இயற்பியல், வேதியியல்)

UNIT II – நடப்பு நிகழ்வுகள்

UNIT III – இந்திய புவியியல்

UNIT IV – இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம்

UNIT V – ஆட்சியியல்

UNIT VI – இந்திய பொருளாதாரம்

UNIT VII – இந்திய தேசிய இயக்கம்

UNIT VIII – தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்

UNIT IX – தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

UNIT X – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (கணக்கு)

கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாள் – Tamil Compulsory Subject

Classes will be in தமிழ் & English.

Classes Starts from 11 April 2022 [Attend One Week Free Demo Class]

WhatsApp +91-7904003050 to Register for Demo

Classes on Tuesday, Wednesday, Thursday, Friday & Saturday at 05.00 PM to 09.00 PM

Total Duration of Classes – Target – Coming Group 4 & VAO Exam.

Schedule will be updated weekly.

250 Hours of Online LIVE Class

300 Hours of Recorded videos for unlimited watching.

வகுப்புகள்  தமிழ் & English யில் இருக்கும்

நேரலை வகுப்புகள் March 11, 2022 ஆம் தேதியில் தொடங்கப்படும்.

வகுப்புகள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை & ஞாயிறு மாலை 05.00 PM முதல் 09.00 PM வரை  நடைபெறும்.

நேரலை வகுப்புகளின் மொத்த காலம் – 3 மாதங்கள்.

நேரடி வகுப்புகளின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் பாடநெறியில் பதிவேற்றப்படும். (எத்தனை முறை வேண்டுமானாலும் காணலாம்)

250 Hours of Online LIVE Class

300 Hours of Recorded videos for unlimited watching.

Our mentor individually groom you.

Each and every individual aspirant’s performance in classes and tests will be monitored and analysed.

Mentor will discuss with all aspirants monthly about their performance and will guide them to improve it.

Individual guidance will be provided so as to make you to learn easily and complete the entire syllabus for getting Higher RANK in upcoming TNPSC Exams.

ஒவ்வொரு தனிப்பட்ட மாணவர்களின் வகுப்புகள் மற்றும் தேர்வுகளின் செயல்திறனும் கண்காணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும்.

பயிற்றுனர் அனைத்து மாணவர்களிடமும் மாதத்திற்கு ஒரு முறை அவர்களின் செயல்திறனைப் பற்றி தனித்தனியே விவாதித்து அவர்களின் செயல்திறனை மேம்படுத்த வழிகாட்டுவார்.

வரவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் உயர் தரவரிசை பட்டியலில் இடம் பெறுவதற்கு, முழு பாடத்திட்டத்தையும் எளிதாகக் கற்றுக்கொள்ளவும் படித்து முடிக்கவும் தனிப்பட்ட வழிகாட்டுதல் வழங்கப்படும்.

Students can ask doubts in live class directly to the staff.

Doubts can be asked within the class or at the end of the class (Separate timing will be given to clarifying doubts).

மாணவர்கள் நேரலை வகுப்பில் சந்தேகங்களை நேரடியாக பயிற்றுனர்களிடம் கேட்கலாம்.

மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை வகுப்பின் இடையிலும் அல்லது வகுப்பின் முடிவிலும் கேட்க்கும்வண்ணம் ஏற்பாடுசெய்யப்படும் (சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கு தனி நேரமும் வழங்கப்படும்).

If you have missed any of the live class, you can watch them as a recorded videos in the course itself.

Recorded videos of all live classes will be uploaded in 1 to 2 days for unlimited watching @ anytime even after the completion of course.

நீங்கள் ஏதாவது நேரலை வகுப்பை தவறவிட்டிருந்தால், அவற்றை நிச்சயமாக பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களில் பார்த்துக்கொள்ளலாம்.

அனைத்து நேரலை வகுப்புகளின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் 1 முதல் 2 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளும் வகையில் பதிவேற்றப்படும்.

Free Online material as a course of Samacheer complied units as per our Where to Study Chart for Studying purpose.

Separate Course for each and every subjects.

All the course are both in Tamil and English.

You can mark your completed units of every course in your own dashboard. So you can track your progress on your own.

Unlimited lifetime access for all samacheer complied courses.

நமது Where to Study Chart -இன் படி சமச்சீரின் பாடப்புத்தகம் பாடக்கோப்புகளாக இலவசமாக ஆன்லைன் கோர்சாக வழங்கப்படும் (ஆன்லைனிலேயே நமது வெப்சைட்டில் படித்துக்கொள்ளலாம்)

ஒவ்வொரு பாடங்களுக்கும் தனி தனி கோர்ஸ்கள் உள்ளன.

அனைத்து கோர்ஸ்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் உள்ளன.

உங்கள் முன்னேற்றத்தை நீங்களே செயப்பரிசோதனை செய்துக்கொள்வதற்காக ஒவ்வொரு பாடத்தின் அலகுகளையும் முடித்தபின்னர் நீங்கள் உங்களின் டாஷ்போர்டில் குறித்துக்கொள்ளலாம்.

அனைத்து சமச்சீர் கோர்ஸுகளும் கால அளவில்லை பயன்பாட்டிற்குள்ளது.

Online Test will be conducted every two to three weeks once on completed topics in previous weeks.

Each Test Timing and Details will be updated before one week for studying.

முந்தைய வாரங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கும் ஒரு முறை ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

தேர்வின் நேரமும் விவரங்களும் படிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்.

True.. Experience full exam hall situation with complete test series.

Individual Test Series with Sectional, Full Test & Mock Test.

Test Series will be conducted for 1 to 2 months.

Test Series Explanation & Discussion will be conducted after each test.

Online test attending schedule will be updated after completion of classes.

உண்மை… முழுமையான தேர்வுத் தொடர்களில் பங்கேற்று தேர்வு அனுபவங்களை பெறுங்கள்..

பிரிவு தேர்வுகள், முழு தேர்வுகள் மற்றும் மாதிரி தேர்வுகள் என 3 கட்ட தேர்வுகளை உள்ளடக்கிய தேர்வு தொடர்கள் நடத்தப்படும்.

1 முதல் 2 மாதங்களுக்கு தொடர் தேர்வுகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு தேர்வுகளுக்கு பிறகும் அதன் விளக்கம் மற்றும் கலந்துரையாடல் வகுப்புகள் நடத்தப்படும்.

வகுப்புகள் முடிந்ததும் ஆன்லைன் தொடர் தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிக்கப்படும்.

Requirements:

Any Android Mobile / iPhone / Tab / Laptop / Computer with basic internet connection. 4G SIM internet connection is enough to attend this live online class. Classes will be conducted IN OUR WEBSITE. There is no need to download / Install any software or app.

TOP RATED Materials - Reviews from our students who have already purchased our Materials!

Additional information

Buy

Class – Smart Course, Class + English Medium + பொதுத் தமிழ் Books, Class + தமிழ் Medium + பொதுத் தமிழ் Books

Reviews

There are no reviews yet.

Be the first to review “TNPSC Group 4 & VAO | Live Online Coaching Class with Test Series – 2022”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image