MISSION – TOP RANK IN TNPSC EXAMS (Group 1, Group 2 and 2A, Group 4 & VAO) நோக்கம் – டி.என்.பி.எஸ்.சி …
5
2
2970
students
Educators:
Last Updated:
MISSION – TOP RANK IN TNPSC EXAMS (Group 1, Group 2 and 2A, Group 4 & VAO)
நோக்கம் - டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் (குரூப் 1, குரூப் 2 மற்றும் 2 A, குரூப் 4 & VAO) முதலிடம் பெறுவது எப்படி?
If you want to shine like a sun, first burn like a sun. நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்
- A.P. J. Abdul Kalam
If you spend some time in reading this fully, you will definitely reduce much more time during your actual studying. So, read this study plan fully and carefully!
Achieving a top position in any field (including TNPSC) will be easier, if we are consistent and precise in our work. Top rank in Tamil Nadu Public Service Commission (TNPSC) exams can also be achieved with the consistent precise preparation for TNPSC.
Now Are you thinking about What is Consistent Precise Preparation? Right?
Let us tell you, no.. no, Show you the path for consistent and precise preparation.
The Preparation Strategy which makes you to complete the overall TNPSC syllabus (and Revision too). It gives you the confident of clearing the exam while getting out of the exam hall itself. Whatever the preparation strategy be, but it’s success lies only within you. We will show you here, what is meant by precise preparation, but it is you who can make it Consistent. Consistency doesn’t mean preparing fully for 3 days in a week and taking 4 days leave by satisfying that, we have prepared much. Consistency is, preparing daily upto a satisfactory level so as to complete our planned syllabus.
Every preparation strategy for TNPSC aims to complete the overall TNPSC Syllabus. Our strategy here too does the same. But, we aim to give you a simple but the best self study strategy. This strategy will eliminates all the unwanted burden of reading many books.
We strongly believe that there is no short cuts for success but must be a smart works. If you are looking for an easy trick to clear TNPSC, then We are sorry, No tricks like that to clear TNPSC Exams. Here we fully focus on Smart Preparation which will make you to clear TNPSC exams preparing in online at your place in your convenience.
Wish You All the Best!
எந்தவொரு துறையிலும் (டி.என்.பி.எஸ்.சி உட்பட) ஒரு உயர் பதவியை அடைவது எளிதானதே, நாம் நமது வேலையில் சீராகவும் துல்லியமாகவும் இருந்தால்.
ஆமாம்...நிலையான துல்லியமான முறையில் தேர்விற்கு தயாராகுவது என்றால்?... என்ன என்று இப்போது யோசிக்கிறீர்களா? சரியா?
சரி, நிலையான மற்றும் துல்லியமான முறையில் தயார் ஆகுவது அப்படி என்றால் என்னவென்று நாங்கள் சொல்கிறோம், இல்லை, இல்லை .. தயாராகும் பாதையை உங்களுக்குக் காட்டுகிறோம்.
எந்த ஒரு தேர்வு வழிகாட்டியாக இருந்தாலும் ஒட்டுமொத்த டி.என்.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை (மற்றும் திருப்புதலும் சேர்த்து) படித்து முடித்து தேர்வு அறையிலிருந்து வரும்பொழுதே உங்களுக்கு வெற்றியை உறுதி செய்தற்கேற்றவாறு உங்களை தயார் செய்ய வழிவகை செய்கிறதோ அது ஒரு சிறந்த வழிகாட்டியே ஆகும். தேர்விற்கு தயாராகும் வழிமுறை எதுவாக இருந்தாலும், அந்த முறையை வெற்றி பெற செய்வது உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது. துல்லியமாக தயாராகுவது எப்படி என்பதை நாங்கள் இங்கே உங்களுக்குக் காண்பிப்போம், ஆனால் அதை நீங்கள் தான் நிலையாக தொடர்ந்து அதை பின்ப்பற்ற வேண்டும். நிலைத்தன்மை என்பது ஒரு வாரத்தில் 3 நாட்களுக்கு முழுமையாகத் படிப்பது மேலும் அதில் திருப்தி அடைந்து 4 நாட்கள் விடுப்பு எடுப்பது என்பத்தல்ல வெற்றிக்கான வழி. நீங்கள் திட்டமிட்ட படி தொடர்ந்து முழுமையாக படித்தீர்கள் எனில் அதுவே போதுமானது.
ஒவ்வொரு preparation strategy-யும் ஒட்டுமொத்த TNPSC பாடத்திட்டத்தை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கே எங்கள் preparation strategy அந்த நோக்கத்தையே செய்கிறது. மேலும், நாங்கள் உங்களுக்கு ஒரு எளிய ஆனால் சிறந்த சுயமாக படிப்பதற்கேதுவான ஒரு preparation strategy வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த preparation strategy, தேவையில்லாமல் பல புத்தகங்களைப் படிக்கும் தேவையற்ற சுமைகளையும் நீக்கும்.
வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், ஆனால் ஒரு சிறந்த சாமர்த்திய வழி இருக்கும். நீங்கள் எளிதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிப்பெற தந்திரங்களை ஏதும் தேடுகிறீர்களானால், மன்னிக்கவும், அப்படி எந்த தந்திரமும் இல்லை. இங்கே நாங்கள் சாமர்த்திய புத்திசாலித்தனமாக எவ்வாறு தாயாராகுவது என்பதையே முழுமையாக கவனம் செலுத்துகிறோம், நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே TNPSC க்கு முழு திருப்தியாக படிக்க வழி வகை செய்யும்.
வாழ்த்துக்கள்!
Course Curriculum
-
- What is TNPSC? FREE 00:05:00
- Exams Conducted by TNPSC | 70+ Exams FREE 00:20:00
- Exams Conducted by TNPSC – நடத்தப்படும் தேர்வுகள் FREE 00:15:00
- What is Integrated Study Plan? – ஒருங்கிணைந்த வழிகாட்டி FREE 00:10:00
- Video on Integrated Preparation Strategy FREE 01:00:00
-
- TNPSC Posts & Salary – Group 1, 2, 2A, 3, 4 & VAO – Part 1 FREE 00:15:00
- Group 1 Posts FREE 00:10:00
- Group 2 and 2A Posts FREE 00:10:00
- TNPSC Group 4 Posts & Salary | Group 1, 2, 2A, 3, 4 Stages FREE 00:20:00
- Group 4 and VAO Posts FREE 00:10:00
- TNPSC Annual Planner FREE 00:05:00
- Different Stages in TNPSC Exams FREE 00:05:00
- Step 1 Notification & Applying Online – அறிவிப்பு & விண்ணப்பம் FREE 00:10:00
- Step 2 – Prelims – முதல் தேர்வு FREE 00:10:00
- Step 3 – Mains – முதன்மைத் தேர்வு FREE 00:10:00
- Step 4 – Interview – நேர்காணல் FREE 00:10:00
- Step 5 – Counselling and Appointment FREE 00:10:00
- What to Study – என்ன படிக்க வேண்டும் FREE 00:05:00
- Where to Study – எங்கு படிக்க வேண்டும் FREE 00:15:00
- TNPSC Books Details – புத்தக விவரங்கள் FREE 00:10:00
- Online Live Coaching Classes – நேரலை வகுப்புகள் FREE 00:05:00
- Notifications, Previous Questions, Results FREE 00:10:00
Course Reviews
5
- 5 stars2
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0
Eye Opening
Your website is like a lighthouse for many aspirants.
Thank you.
History
History of tamilnadu and cultural