Description
TNPSC பொது அறிவு புத்தகங்கள் – சமச்சீரை உள்ளடக்கியது. [UPDATED SYLLABUS – UNIT VI]
Buy Online TNPSC Indian Geography Book in TAMIL for Group 1, Group 2 & Group 2A, Group 4 & VAO – Cash On Delivery Available
TNPSC குரூப் 1, குரூப் 2 & குரூப் 2A, குரூப் 4 & VAO விற்கான இந்திய புவியியல் புத்தகம்
புத்தக விவரங்கள் மற்றும் அம்சங்கள்:
* புதிய புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான புத்தகம்
* புதிய சமச்சீரை உள்ளடக்கியது.
* TNPSC.Academy இன் “எங்கே படிக்க வேண்டும்” படி தொகுக்கப்பட்டுள்ளது.
* TNPSC பாடத்திட்டத்தின்படியான தொகுப்பு.
* புவியியல் முழு பாடத்திட்டம் உள்ளடக்கியது.
* TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 2A, குரூப் 4 மற்றும் VAO அனைத்து தேர்விற்குரிய புத்தகம்
* பிரீமியம் வெள்ளை காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது (70 ஜிஎஸ்எம் ஐடிசி பேப்பர்)
* சாப்ட் பைண்டிங்
இந்த புத்தகம் பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியது:
அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள் – போக்குவரத்து – தகவல் தொடர்பு – சமூகப் புவியியல் – மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கிய பழங்குடிகள் – இயற்கை பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்.
Ineesh baskaran –
Paper is good. But letters size is very small the small books all..so it’s not able to read continuously…….pls change the font size …