fbpx
  • No products in the basket.

TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு

650.00

TNPSC பொது அறிவு  புத்தகம் சமச்சீரை உள்ளடக்கியது [UPDATED SYLLABUS – UNIT IV & VII]

Buy TNPSC History & Indian National Movement Book in Tamil Online!
 Group 1
Group 2 & Group 2A
Group 4 & VAO
ISBN : 978-81-944155-2-7

For Queries – Call: 7904003050

*FREE DELIVERY Within Tamil Nadu (Scroll down for full details) – Cash On Delivery (COD) Available (COD Charges applicable)!

Description

TNPSC பொது அறிவு  புத்தகங்கள் சமச்சீரை உள்ளடக்கியது. [UPDATED SYLLABUS – UNIT IV & VII]

Buy Online TNPSC Book in TAMIL for Group 1, Group 2 & Group 2A, Group 4 & VAO – Cash On Delivery Available

TNPSC குரூப் 1, குரூப் 2 & குரூப் 2A, குரூப் 4 & VAO விற்கான வரலாறு & இந்திய இயக்க வரலாறு  புத்தகம்

 

புத்தக விவரங்கள் மற்றும் அம்சங்கள்:

* புதிய புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான புத்தகம் 

* புதிய சமச்சீரை உள்ளடக்கியது.

* TNPSC.Academy இன் “எங்கே படிக்க வேண்டும்” படி தொகுக்கப்பட்டுள்ளது.

* TNPSC பாடத்திட்டத்தின்படியான தொகுப்பு.

* வரலாற்றின் முழு பாடத்திட்டம் மற்றும் இந்திய தேசிய இயக்கம் உள்ளடக்கியது.

* TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 2A, குரூப் 4 மற்றும் VAO அனைத்து தேர்விற்குரிய புத்தகம் 

* பிரீமியம் வெள்ளை காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது (70 ஜிஎஸ்எம் ஐடிசி பேப்பர்)

* சாப்ட் பைண்டிங்  

 

இந்த புத்தகம் பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியது:

வரலாறு:

சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள் – தில்லி சுல்தான்கள் – முகலாயர்கள்  மற்றும்  மராத்தியர்கள் – விஜயநகரம்  மற்றும் பாமணி அரசுகளின் காலம் – தென்னிந்திய வரலாறு – இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு – இந்திய ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.

இந்திய தேசிய இயக்க வரலாறு:

தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவஹர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி , சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர் – விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள் – வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை 

 

Click Here to Download Table of Contents

TOP RATED Materials - Reviews from our students who have already purchased our Materials!

Additional information

Subjects

அனைத்து புத்தகங்களும், ஆட்சி அமைப்பு, இயற்பியல், உயிரியல், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், புவியியல், பொருளாதாரம், மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல், வரலாறு & INM, வேதியியல்

Reviews

There are no reviews yet.

Be the first to review “TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image