• LOGIN
  • No products in the basket.

Login

இரண்டாம் நிலை காவலர் பொதுத் தேர்வு 2020

Grade 2 PC 2020

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம்

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020

மொத்த காலியிடங்கள் : 10,978

TNSURB இரண்டாம் நிலை காவலர் 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இணைய வழி விண்ணப்பிக்க >>> இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் இரண்டாம் நிலை காவலர் 2020 அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்ய >> இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய தேதிகள்
விளம்பர நாள் : 17.09.2020
இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் : 26.09.2020
இணைய வழி விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் : 26.10.2020
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 13.12.2020

இரண்டாம் நிலை காவலர் 2020 பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் முக்கியமான விவரங்களை அறிந்து கொள்ள :

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

September 17, 2020

0 responses on "இரண்டாம் நிலை காவலர் பொதுத் தேர்வு 2020"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.
Loading...

Preparing from Home during Covid-19?

Winner

Join Our

Online Live Class

for Group 1, 2, 2A, 4 & VAO

Limited Seats only. Hurry Up!

18749

Preparing from Home during Covid-19?

Winner

Join Our

Online Live Class

for Group 1, 2, 2A, 4 & VAO

Limited Seats only. Hurry Up!

18749