
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current affairs Feb 02, 2017 (02/02/2017)
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன திருத்தச் சட்டம்
பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சரவை, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்த திருத்த மசோதா, முதன்மை சட்டத்தில் மற்ற ஐ.ஐ.டி.யுடன் இணைந்து கர்னூலில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம் (IIITDM) சேர்த்து வழங்குகிறது.
அதனைத் தொடர்ந்து, IITDM கர்னூல், மாணவர்களுக்கு டிகிரி வழங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்படும்.
IITDM கர்னூல் செயல்படுத்துதல் செலவை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்ட நிதியில் இருந்து செலவிடும்.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Tamil Current affairs Feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Tamil Current affairs Feb and in English on your Inbox.
Read TNPSC Tamil Current affairs Feb and in English. Download daily TNPSC Tamil Current affairs Feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Tamil Current affairs Feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil Current affairs Feb 02, 2017"