
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – Tnpsc current affairs in Tamil – Feb. 01, 2017 (01/02/2017)
தலைப்பு : இந்தியா வெளியுறவுக் கொள்கை
முதல் இந்திய வர்த்தக கூட்டு உச்சி மாநாடு
முதல் இந்திய வர்த்தக கூட்டு உச்சி மாநாடு பஹ்ரைன்யில் நடைபெறவுள்ளது.
இவ்உச்சிமாநாட்டை இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில் துறை சேம்பேர் ஹிலால் மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் துறையுடன் இணைந்து நடத்துகிறது.
இந்த உச்சி மாநா டின் நன்மைகள்:
இந்த உச்சி மாநாடுஇந்தியா மற்றும் பஹ்ரைன் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வளர்க்க உதவுகிறது.
தலைப்பு: அரசு புதிய கொள்கை
ஆபரேஷன் Clean Money
ஆபரேஷன் Clean Money வருமான வரி துறையால் தொடங்கப்பட்டது.
ஸ்வச் தண் அபியான் பற்றி:
இவ் ஆபரேஷன் நவம்பர் 9 யில் இருந்து டிசம்பர் 30 வரையிலான இணையதளம் மூலம் நடந்த பண பரிவர்த்தனைகளை அலசி ஆராய்ந்து சரி பார்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[/vc_column_text][vc_column_text]மேலும் TNPSC நடப்பு நிகழ்வுகளை (current affairs ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க www.tnpsc.academy/currentaffairs
உங்கள் இன்பாக்ஸில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி TNPSC நடப்பு விவகாரங்கள் பெற எங்கள் செய்திமடல் (newsletter) கிளிக் செய்து சந்தாதாரராக இலவசமாக இணைந்திடுங்கள்.
TNPSC மாதாந்திர நடப்பு விவகாரங்கள் தொகுப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil Current Affairs Feb 01, 2017"