TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
TNPSC - Aptitude and Reasoning
TNPSC - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் - கணக்கு
TNPSC அறிவியல் - வேதியியல்
TNPSC - Indian Geography
TNPSC - General Science - Biology
TNPSC - History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu - for Group 1, 2 & 2A
TNPSC அறிவியல் - உயிரியல்
TNPSC - Indian Economy
TNPSC - Indian Polity 











வாழ்க்கை குறிப்பு
பெயர்: அ.மருதகாசி
பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
சிறப்பு:
திரைக்கவித் திலகம்
· காலம்: 13.02.1920 – 29.11.1989
· “திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
· அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
· 13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
· இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
· கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
· “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
· இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
· இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது
மேற்கோள்கள்
· “வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் வெண்புறாவே”
· “ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை”
· “கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி – விவசாயி” என்பன இவரது புகழ் பெற்ற பாடல்களாகும்.