
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC November current affairs in Tamil – Nov. 30, 2016 (30/11/2016)
தலைப்பு : அரசியல் அறிவியல் – பொது நிர்வாகம், இந்தியாவில் அரசியல் அமைப்பு
பெற்றோர் வீட்டிற்கு மகனுக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை : உயர்நீதிமன்றம்
தில்லி உயர் நீதிமன்றம் ஒரு மகன் தன்னுடைய பெற்றோர்கள் சொந்த வீட்டில் வாழ உரிமை கோர முடியாது என்றும் அவர்கள் நினைத்தால் மட்டுமே வீட்டினில் வாழ முடியும் என தீர்ப்பளித்தது.
முக்கிய குறிப்புகள் :
ஒரு மகன் அவரது பெற்றோர் அனுமதியுடன் மட்டுமே அவர்கள் சொந்த வீட்டினில் தங்க முடியுமே தவிர அந்த வீட்டினில் சொந்தமாக்க எந்த சட்டபூர்வ உரிமையும் கோரா முடியாது.
பின்னணி :
ஒரு மனிதன் மற்றும் அவரது மனைவியை தில்லியில் அவரது பெற்றோரின் சொத்தான முதல் மாடியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஒரு கீழ் கோர்ட் உத்தரவுக்கு எதிரான, மேன்முறையீட்டை உயர்நீதிமன்றம் விசாரணை செய்துவருகின்றது.
–
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
பெரிய பவளபாறைகள் அழியும் நிலை – ஆஸ்திரேலியா
இந்த ஆண்டில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சுற்றுசூழலின் அமைதியை அச்சுறுத்தும் பவளப்பாறைகளை அழிக்கும் மிகப்பெரிய சிதைக்கும் நிகழ்வு அதிகளவில் நடந்துள்ளது என ஆய்வின்படி தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உலகின் மிக பெரிய பவளப்பாறைகள், கிரேட் பாரியர் ரீஃப் (Great Barrier Reef) 2,300 கிலோமீட்டர் உயரமுடையது.
இதன் சிறப்பம்சங்கள் :
கடல் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக, பவள பாறைகள் வரலாற்றில் மிக கடுமையான சிதைக்கும் நிகழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை கைவிடவும் மேலும் இந்நிகழ்வுகள் மூலம் ஏற்படும் பேரழிவினை தடுக்கவும் சூழலியலாளர்கள் ஆஸ்திரேலியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளன.
கடல் உயிரினங்கள் வாழ்ந்து வரும் வடக்குப் பகுதியில் இழந்த பவளப்பாறைகள் மீண்டும் பெறுவதற்கு 10-15 ஆண்டுகள் எடுக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
வெளுக்கும் நிகழ்வு எப்படி ஏற்படுகிறது?
அசாதாரண நிலைமைகளான வெப்பமான கடல் வெப்பநிலை, பவளப்பாறைகளை சிறிய ஒளிச்சேர்க்கை பாசிகளாக வெளியேற்றி அவற்றினை நிறமிழக்கச்செய்து பிளீச்சிங்-கிற்கு வழிவகுக்கிறது.
ஆல்கா, பவள பாறைகளுக்கு தேவையான அவை வளர்வதற்கு உதவும் ஒளிச்சேர்க்கை கரிம பொருட்கள் பயன்படுத்துகிறது.
பாசிகளின் இழப்பினால் பவளப்பாறைகள் இருக்குமிடம் நோய்ப்பாதிக்கப்பட்டு பவளப்பாறைகள் இறுதியில் அழியநேரிடும்.
கடல் நீர் வெப்பநிலை குறைவது மற்றும் பாசிகள் பவளண்களுடன் சேர்ந்து வளர முடிந்தால் மட்டுமே பவளபாறைகளை மீட்க முடியும்.
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]
For more TNPSC November current affairs in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC November current affairs in Tamil and English on your Inbox.
Read TNPSC November current affairs in Tamil and English. Download daily TNPSC November current affairs in Tamil for TNPSC and Monthly compilation of TNPSC November current affairs in Tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
1 responses on "TNPSC November current affairs in Tamil – Nov. 30, 2016"