
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 08, 2017 (08/02/2017)
Download as PDF
தலைப்பு : வரலாறு – உலக அமைப்பு மற்றும் உச்சி மாநாடுகள்
BIMSTEC நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்களின் முதல் கூட்டத்தினை இந்தியா நடத்துகிறது
பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரமயப்படுதல் எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் பொருட்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்களின் முதல் கூட்டத்தினை BISMSTEC (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்) புது தில்லியில் இந்தியா நடத்துகிறது.
BIMSTEC பற்றி:
வங்காளம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபால், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற ஏழு நாடுகளை BIMSTEC கொண்டிருக்கிறது.
தென் ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிடையே மற்றும் வங்காள விரிகுடா கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கொண்டுவருவதே BIMSTECன் முக்கிய நோக்கம் ஆகும்.
_
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
சர்ஜன் ரகுராமிற்கு (Raghu Ram) பி சி ராய் (B C Roy) விருது
ஹைதெராபாத்தை சேர்ந்த இந்திய மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவர் (ABSI) மற்றும் டாக்டர் பி ரகு ராம், அவர்களுக்கு “சமூக மருத்துவ நிவாரணம்” தலைசிறந்து சேவை புரிந்தமைக்காக 2016ம் ஆண்டின் டாக்டர் பி சி ராய் தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது.
தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிற ஜூலை 1, 2017 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலம் விருதும் பட்டமும் ரகுராம் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
_
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்
குடியரசுத்தலைவர் உரைக்கு மக்களவை நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தினை நிறைவேற்றியது
பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு மக்களவை நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தினை (Motion of Thanks) குரல் வாக்குப்பதிவு மூலம் லோக் சபையால் நிறைவேற்றப்பட்டது.
Motion of Thanks நன்றி தெரிவிக்கும் தீர்மானம் என்றால் என்ன?
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பட்ஜெட் அமர்வின் போது, ஜனாதிபதி ஒரு உரை கொடுக்க வேண்டும்.
ஜனாதிபதி உரையானது சட்டமன்றத்தின் அறிக்கையும் அரசாங்கத்தின் முந்தைய ஆண்டின் கொள்கை மற்றும் சாதனைகளும் மேலும் நடப்பு ஆண்டிற்கு ஒரு சிறந்த வழிமுறையையும் கொண்டிருக்கும்.
மற்றும் அதில் என்ன இருக்கும்?
மோஷன் of தேங்க்ஸ்னை தொடர்ந்து ஆளும் கட்சி எம்.பி.க்கள் மூலம் ஒவ்வொரு சபையிலிருந்தும் உரை நடக்கும்.
இந்த கூட்டு அமர்வின் போது, அரசியல் கட்சிகள் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தினையும் மேலும் திருத்தங்களை பரிந்துரைத்து விவாதிக்க செய்கிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current affairs in tamil feb 08, 2017"