
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 04, 2017 (04/02/2017)
தலைப்பு : வரலாறு – பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு
ஒருங்கிணைந்த நீரடி துறைமுக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Integrated Underwater harbor defense and surviellence system – IUHDSS)
ஒரு ஒருங்கிணைந்த நீரடி துறைமுக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மும்பையில் தொடங்கப்பட்டது.
IUHDSS அமைப்பு ஒருங்கிணைந்த ரேடார்கள், மின் ஒளியியலான கேமராக்கள் மற்றும் சோனார்கள் கொண்ட ஒட்டுமொத்த அமைப்பாக உள்ளது.
இந்த அமைப்பு மதிப்பான சொத்துக்களுக்கு ஏற்படும் விபரீதமான அச்சுறுத்தல்கள் எதிராக பாதுகாப்பினை அதிகரிக்கிறது.
இந்த IUHDSS அமைப்பு, மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் அச்சுறுத்தல்களுக்காக அதன் அடையாளங்களை கண்டறியவும் கண்காணிக்கவும் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவும் அமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த தானியங்கி அமைப்பு ஆகும்.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
ராஷ்டிரபதி பவன் Udyanotsav
குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் வருடாந்திர “Udyanotsav”, ஜனாதிபதி அவர்கள் மூலம் பிப்ரவரி 4, 2017 அன்று துவங்கி வைக்கப்பட்டது.
இதன் சிறப்பம்சங்கள்:
‘ஜனாதிபதி பிரணாப்’ மற்றும் ‘Suvra முகர்ஜி’ என்ற இரண்டு வகை ரோஜாக்கள் ராஷ்டிரபதி பவனில் உருவாக்கப்பட்டுள்ளது.
_
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
தகவல் அறியும் உரிமை சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ளது
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் (தகவல் பெறும் உரிமை – Right to Information) சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
இந்த சட்டத்தின் மூலம் ஊழல் மற்றும் முறைகேடான நிகழ்வுகளின் மூலம் பாதிக்கப்பட்ட நாட்டினை ஒரு வெளிப்படைத்தன்மை நிலைக்கு மீட்டுக்கொண்டு வரவும் நாட்டில் நல்லாட்சி நடைபெறவும் வழிவகை செய்யபட்டுள்ளது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current affairs in tamil feb 04, 2017"