
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC current affairs in Tamil December – Dec. 16, 2016 (16/12/2016)
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
NITI Aayog சில திட்டங்கள் தொடங்க போகிறது
தனிப்பட்ட நுகர்வு செலவினங்களுக்காக வியாபாரிகளும் நுகர்வோர்களும் டிஜிட்டல் கட்டண முறையை கடைபிடிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்த்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு Lucky Grahak Yojana மற்றும் Digi – Dhan Yojana போன்ற திட்டங்கள் NITI Aayog மூலம் தொடங்கப்பட உள்ளன.
முக்கிய உண்மைகள்:
உதாரணமாக, யுஎஸ்எஸ்டி (USSD) பயன்படுத்தியதன் மூலம் மிகவும் பின்தங்கிய ஏழைகளுக்கு தகுந்த சன்மானம் பெறும் தகுதி இருக்கிறது.
கிராம மற்றும் கிராமப்புற மக்கள் AEPS மூலம் இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும்.
Lucky Grahak Yojana (நுகர்வோர்கள்):
யார் யார் பணமில்லா பரிமாற்றங்களை நிகழ்த்துகின்றனரோ அவர்களுக்கு தின வெகுமதி மற்றும் நுகர்வோர் வாராந்திர பரிசுகள் வழங்கப்படும்.
UPI, USSD, AEPS மற்றும் RuPay அட்டைகள் போன்ற பண பரிமாற்றங்களை தனியார் கடன் அட்டைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் முறையாக விருப்பத்திற்கிணங்க பயன்படுத்துதல் போன்றவை அடங்கும்.
Digi – Dhan Yojana (வியாபாரிகள்):
வணிகர் நிறுவனங்கள் நடத்திய அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கும் வியாபாரிகளுக்கான பரிசுகள் வழங்கப்படும்.
–
தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
பாபர்
பாகிஸ்தான் ராணுவமானது தனது உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணையின் ஒரு மேம்பட்ட தயாரிப்பை விண்ணில் செலுத்தி சோதனை செய்தது.
முகலாய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அந்த வம்சத்தை தோற்றுவித்தவர் அவர்களை நினைவு கூறும் பொருட்டு அந்த ஏவுகணைக்கு “பாபர்” என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையானது அதன் ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பாகவும் மற்றும் பாபர் ஆயுதங்கள் தொகுதி -2 ன் ஒரு பகுதியாகவும் உள்ளது.
இது மேம்பட்ட காற்றியக்கவியல் மற்றும் மின்னணுவியல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் இது நிலம் மற்றும் கடலில் அதிக துல்லியத்துடன் இலக்குகளை தாக்க முடியும்.
–
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரம்
ராஜஸ்தானில் அன்னபூர்ணா ரஸோய் யோஜனா
தமிழ்நாட்டில் அம்மா வழி போன்ற மலிவான சுகாதாரமான உணவினை அளிக்கும் அன்னபூர்ணா ரஸோய் யோஜனா (Annapoorna rasoi yojana) ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா அவர்கள் மூலம் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டது.
–
தலைப்பு : வரலாறு – இந்தியாவின் கலாச்சார விழாக்கள்
ஓமனில் இந்திய விழா
ஓமனில் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் பொருட்டு இந்திய விழாவானது மஸ்கட், சூர், சோஹார் மற்றும் சாழலாஹ் ஆகிய இடங்களில் கொண்டாடப்படுகிறது.
பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், இஸ்லாமிய கலை கையெழுத்துத் மீது இந்திய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இத்திருவிழாவில் நிகழ்ந்துள்ளன.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC current affairs in Tamil December and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC current affairs in Tamil December and English on your Inbox.
Read TNPSC current affairs in Tamil December and English. Download daily TNPSC current affairs in Tamil December for TNPSC and Monthly compilation of TNPSC current affairs in Tamil December as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC current affairs in Tamil December 16, 2016"