
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC current affairs december in Tamil – Dec. 15, 2016 (15/12/2016)
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்
ஹரியானாவில் மகிளா போலீஸ் தன்னார்வ ஊழியர்கள்
ஹரியானா மாநிலத்தில், மகிளா போலீஸ் தன்னார்வ ஊழியர்கள் முயற்சி தொடங்கப்பட்டது.
ஹரியானாவிலுள்ள கர்னல் (Karnal) மற்றும் மஹேந்திரகர் (Mahendragarh) மாவட்டங்களில் முன்முயற்சியை துவங்குவதன் மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல் மாநிலமாக மாறியது.
ஹரியானா 1000 மகிளா போலீஸ் தன்னார்வ ஊழியர்களின் முதல் தொகுதி பதவியேற்கப் வருகிறது.
மாநில அரசாங்க போலீஸ் அதிகாரிகள் மூலம் தங்கள் பங்கை மற்றும் பொறுப்பாற்றுவதற்கு இந்த தன்னார்வ ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டம் பற்றி:
மகிளா போலீஸ் தன்னார்வ ஊழியர்கள் திட்டம் ஆனது, போலீஸ் தன்னார்வ ஊழியர்கள் மூலம் குறிப்பாக இந்த நோக்கத்திற்காக சிறப்பாக பயிற்சி பெற்றிருக்கும் பெண்கள் மூலம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராமங்களிலுள்ள உள்ளூர் சமூகங்கள் இடையே ஒரு இணைப்பு பாலமாக உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் துன்புறுத்தலின் எந்த சூழ்நிலையில் இருந்தும் பெண்களை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.
–
தலைப்பு : அரசியலறிவியல் – இந்தியா மற்றும் பிற நாடுகளுடனான உறவு மற்றும் உடன்படிக்கைகள்
இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
இருநாடுகளும் சுற்றுலா துறையில் தங்களது ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் பொருட்டு ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை, இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் கிர்கிஸ்தான் குடியரசின் சுற்றுலா மற்றும் கலாசார, தகவல் அமைச்சகம் இடையில் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நன்மைகள்:
ஒருவருக்கொருவர் நாட்டில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடவும் இந்த இரு நாடுகளும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை செயல்படுத்தி உள்ளது.
–
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
2016 மேஜர் துறைமுக அதிகாரிகள் மசோதா
கப்பல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள 1963 – ன் பிரதான துறைமுக அறக்கட்டளைகள் சட்டத்திற்கு பதிலாக முக்கிய துறைமுக அதிகாரிகள் மசோதா, 2016 ஆனது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முக்கிய துறைமுகங்கள் அதிகாரம் ஆனது, முடிவெடுக்கும் தருணத்தில் தனது சொந்த முடிவினை எடுக்கவும் முக்கிய துறைமுகங்கள் நிறுவனக் கட்டமைப்பு நவீனப்படுத்தப்படவும் இதன் மூலம் அதிக திறனுடன் பணி செய்யவும் இது உதவுகிறது.
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
MoRD மற்றும் FAO இடையேயான ஒப்பந்தம்
இந்திய கிராமப்புற வளர்ச்சி திட்டங்களின் திறனை அதிகரிக்கவும் மற்றும் மக்களுக்கிடையேயான அறிவு பகிர்தலை எளிதாக்கும் பொருட்டும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் (MoRD) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC current affairs december in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC current affairs december in Tamil and English on your Inbox.
Read TNPSC current affairs december in Tamil and English. Download daily TNPSC current affairs december in Tamil for TNPSC and Monthly compilation of TNPSC current affairs december in Tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC current affairs december in Tamil – Dec. 15, 2016"