fbpx
  • No products in the basket.

Tnpsc Current Affairs in Tamil – Sep. 14, 2016 (14/09/2016)

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.14, 2016 (14/09/2016)

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

தமிழக முதல்வர் அவர்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பிரெஞ்சு, ஜேர்மன், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 5 உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

சோழ காலத்து   சுவர் ஓவியம்

800 ஆண்டுகள் பழமையான  சோழ காலத்து சுவர் ஓவியம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

அச்சுவரோவியம் விக்ரம சோழ காலத்தில் நூற்றுக்கால் மண்டபத்தில் நரலோகவீரன் கட்டியது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

ஜிசாட் 11:

ஜிசாட் 11 2017  ஆண்டு  விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

 

M.S. சுப்புலக்ஷ்மி விருது

M .S. சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விருது மும்பையில் டீஜென்பை, அருணா சாய்ராம், கிரிஜா தேவி, கிஷோரி அம்மங்கோர்,  யாமினி கிருஷ்ணமூர்த்தி, வைஜந்திமாலா மற்றும் விஷாக ஹரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஆபரேஷன்  காம் டவுன்

காஷ்மீரில் இராணுவம்  ஆபரேஷன்  காம் டவுன் -ஐ தொடங்கியுள்ளது.

16 August 2017

0 responses on "Tnpsc Current Affairs in Tamil – Sep. 14, 2016 (14/09/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.