
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.13, 2016 (13/09/2016)
பாராலிம்பிக்சில் வெள்ளி பாதகம்:
தீபா மாலிக் ரியோ ஒழும்பிக்கில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பத்தகம் வென்றார்.
ஒலிம்பிக்ஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல் பத்தகம் வென்ற இந்திய பெண்மணி தீபா மாலிக் ஆவர்.
ஜிஎஸ்டி கவுன்சில்:
மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தப்பின், ஆர்டிகிள் 279 எ வின் கீழ் ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் அதன் செயலகம் அமைக்கப்பெற்றுள்ளது.
மத்திய பொருளாதார அமைச்சர் அதன் தலைவர் ஆவர்.
மேலும் அக்கவுன்சிலிங்கின் அலுவலகம் டெல்லி யில் உள்ளது.
அக்கவுன்சிலிங்கின் முதல் கூட்டம் வரும் செப் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறும்.
இராணுவ பயிற்சி:
LEMOA ஒப்புதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையை நடைபெறும் முதல் இராணுவ பயிரிச்சியாகிய யூத் அபியஸ் உத்தரகண்ட் மாநிலத்தில் செப் 14 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.
LEMOA என்றால் என்ன?
LEMOA என்பது அமெரிக்கா பிறநாடுகளுடன் போடும் ஒப்பந்த உடன்படிக்கை.இதில் அமெரிக்கா உடைய தொழிநுட்பத்தை ஒப்பந்தம் செய்யும் நாட்டின் இராணுவம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வொப்பந்தத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா 2016 ஆகஸ்ட் மாதம் கையெழுத்திட்டு பகிர்ந்துகொண்டது.
கவர்னர் நீக்கம்:
அருணாச்சல பிரதேச கவர்னர் ஜே.பி.ராஜ்கஹோவா அவர்களை இந்திய குடியரசு தலைவர் அடிசில் 156 இன் கீழ் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்துள்ளார்.
அம்மாநிலத்தின் பொறுப்புகளை மேகாலயா கவர்னர் வ.சண்முகநாதன் புதிய கவர்னர் போடும் வரை கூடுதால் பொறுப்பாக ஏற்று கவனிப்பார்.
தபால் புகார்களுக்கு உதவி எண்:
மத்திய அரசு தபால் புகார்களை பதிவுசெய்ய புதிய கட்டமில்லா உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராண்ட் ஸ்லாம் பட்டம்:
ஆடவர் பிரிவில் US ஓப்பன் போட்டியில் வென்று உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார் Stan Wawrinka (ஸ்டான் வாவ்றிங்க ). இவர் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வேன்று உலக முதல் இடத்தில் இருந்த Novak Djokovic வை பின்தள்ளியுள்ளார்.
0 responses on "Tnpsc Current Affairs in Tamil – Sep. 13, 2016 (13/09/2016)"