
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.12, 2016 (12/09/2016)
சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம்
சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம் வரும் செப் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த சுமார் 280km கடலோரங்கள் சுத்தப்படுத்தப்படுகிறது.
சர்வதேச கடலோர சுத்திகரிப்பு அமைப்பு பற்றி:
இவ்வமைப்பு 1986 ஆம் ஆண்டு USA வில் கடல் துப்புரவு அமைப்பால் நிறுவப்பட்டது.
இந்தியாவில் 2009 ஆம் இந்தியா கடல்சார் அமைப்பால் நிறுவப்பட்டது.
அணை பாதுகாப்பு மசோதாவில் உள்ள பிரச்சினைகள்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் அணை பாதுகாப்பு மசோதாவில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக் காட்டி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதா பற்றி:
இம்மசோதாவில் அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைள் அனைத்தும் இதில் அடங்கும். மேலும் சைர்மன் மற்றும் மத்திய நீர் துறை குழுவை தலைவராகவும் கொண்டு 11 உறுப்பினர்களையும் கொண்டு வருடம் 2 முறை கூட்டம் மேற்கொள்ளப்படும்.
ஆதார் திட்டத்தில் தமிழகம்
ஆதார் திட்டத்தில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது என UIDAI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேஷம், மகாராஷ்டிரம் மேற்கு வங்காளம், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிவை முதல் 5 இடங்களில் உள்ளன.
UIDAI பற்றி:
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் கணக்கெடுத்து ஒவ்வருவருக்கும் தனி தனியே அடையாள எண்ணை வழங்குவது UIDAI எனப்படும் மத்திய அரசின் நிறுவனமாகும்.
புது BPL குழு
NITI ஆயோக் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய BPL எனப்படும் குழுவை நியம்பிக்கும் படி பிரதமர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது .
NITI ஆயோக் பற்றி:
NITI ஆயோக் திட்டமிடல் ஆணைக்குழுவை மாற்றி தொடக்கப்பட்டது.அதனுடைய தலைவர் இந்திய பிரதமர் ஆவார்.
கிராண்ட் ஸ்லாம் பட்டும் (Grand slam title)
Angelique Kerber 2016 வது Grand slam title ஐ வென்று உலக நம்பர் 1 வீராங்கனையாக சிறப்பு பெற்றுள்ளார்.
தாழக்கோ அதிவிரைவு ரயில் வெற்றி
தாழக்கோ அதிவிரைவு ரயில் 12 மணிநேரத்தில் டெல்லியிலிருந்து மும்பையை அடைந்து இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
மாற்றத்தை உருவாக்கும் இந்திய பெண்கள் விருது
மாற்றத்தை உருவாக்கும் இந்திய பெண்கள் விருது சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் முனைவர் mariyazeena johnson அவர்களுக்கு NITI ஆயோக், Mygov மற்றும் ஐநா உடன் இணைத்து வழங்கியுள்ளது.
1 responses on "Tnpsc Current Affairs in Tamil – Sep. 12, 2016 (12/09/2016)"