• No products in the basket.

[vc_row][vc_column][vc_column_text]

SCHEMES 

Schemes of Year 2017 in தமிழ் & English

1.Varishtha Pension Bima Yojana

The Union Cabinet has given its post facto approval for launching Varishtha Pension Bima Yojana (VPBJ) 2017.

Objective of the Scheme:

To  provide social security during old age and protect elderly persons aged 60 years and above against a future fall in their interest income due to uncertain market conditions.

It will provide an assured pension based on a guaranteed rate of return of 8% per annum for ten years, with an option to opt for pension on a monthly / quarterly / halfyearly and annual basis.

Who is the implementing body of the Scheme VPBJ 2017?

The Life Insurance Corporation of India (LIC) for the current financial year.

2.UDAY Scheme:

Ujwal DISCOM Assurance Yojana(UDAY) scheme had launched by Government of India in November 2015.

Objective of the Scheme (UDAY):

To provide a permanent solution for financial turnaround and revival of Power Distribution companies. (DISCOMs)

UDAY is basically a scheme of financial turnaround of state owned distribution companies.

This objective is mainly to be achieved via phased takeover of the debts of the discoms by state governments.

The states which join this scheme (scheme is optional for states) would sign an MoU and will take over the 75% of Discom debts as follows:

50% in Financial Year 2016

25% in Financial Year 2017            

Key Points:

The Scheme is optional for the states to sign.

The first state which joined UDAY scheme was Andra Pradesh.

Tamil Nadu joined UDAY on January 2017 as 21st state in this scheme.

 

3. Revenue Insurance Scheme for Plantation Crops (RISPC)

[adinserter block=”3″] The Union Ministry of Commerce and Industry has launched pilot Revenue Insurance Scheme for Plantation Crops (RISPC)

Objectives of the Scheme:

To protecting growers of plantation crops from twin risks of yield loss due to pest attacks, adverse weather parameters etc and income loss caused by fall in domestic and international prices.

It shall be covering tea, coffee, rubber, cardamom and tobacco plantations and shall be implemented by the commodity boards.

Who are the Beneficiaries of this Scheme?

It will be implemented on a pilot basis for two years i.e. till 2018 in eight districts in West Bengal, Kerala, Andhra Pradesh, Assam, Karnataka, Sikkim and Tamil Nadu.

 

1.வரிஷ்த ஓய்வூதிய பீமா யோஜனா (VPBJ)

வரிஷ்த ஓய்வூதிய பீமா யோஜனா (VPBJ) 2017 ஐ தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை அதன் ஒப்புதலை  அளித்துள்ளது.

திட்டத்தின் குறிக்கோள்:

வயது முதிர்வோர் காலத்தில் சமூக பாதுகாப்பு வழங்குவதற்கும், 60 வயதிற்கும் மேலான முதியவர்களுக்கும் எதிர்கால  நிச்சயமற்ற சந்தை நிலவரங்களுக்கு எதிராக அவர்களை  பாதுகாக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 8% வருமான உத்தரவாத விகிதத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியம்  வழங்குப்படும்.

ஒரு மாதாந்திர / காலாண்டு / அரை ஆண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் பெற விருப்பம் உள்ளவர்கள் அவ்வாரும் பெற இயலும்.

 VPBJ 2017 திட்டத்தின்  செயல்பாட்டு அமைப்பு யார்?

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) தற்போதைய நிதி ஆண்டிற்கான செயல்பாட்டு அமைப்பு.

[adinserter block=”2″]

2.உதய் UDAY திட்டம்:

நவம்பர் 2015 ல் இந்தியாவின் அரசு Ujwal DISCOM Assurance Yojana (UDAY) திட்டதை தொடங்கியது.

திட்டத்தின் குறிக்கோள் (UDAY):

மின் விநியோக நிறுவனங்களின் (DISCOM) நிதி திருப்பம் மற்றும் நிதி பற்றாக்குறையிலிருந்து மீட்க,ஒரு நிரந்தர தீர்வை வழங்குவதற்கு.

 மாநிலத்துக்கு சொந்தமான விநியோக நிறுவனங்களின் நிதி பிரச்சனைகளை எதிர்கொள்ள.

விநியோக நிறுவனங்களின் கடன்களை மாநில அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதன் மூலம் இந்த இலக்கை அடைமுடியும்.

இத்திட்டத்தில் சேரும் மாநிலங்கள் (திட்டத்தில் இணைவது மாநிலங்களுக்கு விருப்பம்) ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் மற்றும் பின்வருமாறு டிஸ்காம் கடன்களில் 75% ஏற்றுக்கொள்ளும் :

நிதி ஆண்டு 2016 ல் 50%

நிதி ஆண்டு 2017 ல் 25%

முக்கிய குறிப்புக்கள்:

திட்டதில் மாநிலங்கள் கையெழுத்திடுவது அம்மாநிலங்களின் விருப்பம்.

UDAY திட்டத்தில் சேர்ந்த முதல் மாநிலம் ஆந்திர பிரதேசம் ஆகும்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு UDAY இல் 21 வது மாநிலமாக இந்த திட்டத்தில் இணைந்தது.

 

3.பெருந்தோட்டப் பயிர்களுக்கான வருவாய் காப்பீட்டு திட்டம் (RISPC)

வர்த்தக மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சகம் பெருந்தோட்டப் பயிர்களுக்கு பயிற்றுவிப்பதற்கான வருவாய் காப்பீட்டுத் திட்டத்தை (RISPC) துவக்கியுள்ளது

திட்டத்தின் குறிக்கோள்கள்:

இரட்டை இடர்பாடுகளிலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கும், பாதகமான வானிலை மாற்றங்களாலும் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் வருமான இழப்பு மற்றும் பூச்சி தாக்குதல்களின் விளைவினால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காகவும் இத்திட்டம் அமல்படுபட்டுள்ளது.

இத்திட்டத்தில் தேயிலை, காபி, ரப்பர், ஏலக்காய் மற்றும் புகையிலைத் தோட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, அசாம், கர்நாடகா, சிக்கிம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் 2018 ஆம் ஆண்டு வரை இது ஒரு பைலட் திட்ட அடிப்படையில் செயல்படுத்தப்படும்.[/vc_column_text][vc_custom_heading text=”Recent Posts” font_container=”tag:h2|text_align:left|color:%23dd3333″ google_fonts=”font_family:Pacifico%3Aregular|font_style:400%20regular%3A400%3Anormal”][vc_basic_grid post_type=”post” max_items=”30″ style=”load-more” items_per_page=”8″ element_width=”3″ item=”5370″ btn_size=”sm” grid_id=”vc_gid:1502792281767-8542ab5c-5601-8″][/vc_column][/vc_row]

© TNPSC.Academy | All Rights Reserved.