fbpx
  • No products in the basket.

Current Affairs – நடப்பு நிகழ்வுகள்

How to Approach Current Affairs

Current Affairs

Read Current Affairs daily from

https://tnpsc.academy/course/tnpsc-current-affairs-english/

https://tnpsc.academy/course/tnpsc-current-affairs-tamil/

https://tnpsc.academy/current-affairs/

You need to have current affairs knowledge atleast of past 6 months before the notification of any TNPSC exams (Past 8 months is best). But do not read current affairs of past 6 months by buying any books or materials and reading one month before the exam. Because, reading current affairs like a subject before the exam may help you to answer the Objective type but for Mains in TNPSC Group 1 and Group 2 exams, consistent analysis of current affairs is enough. Our current affairs will give you the important news and analysis from all National and State Newspapers and also we cover important Government websites and other reliable sources so that you can answer any current affairs question in TNPSC Exams.

தினசரி நடப்பு நிகழ்வுகளை

https://tnpsc.academy/course/tnpsc-current-affairs-english/

https://tnpsc.academy/course/tnpsc-current-affairs-tamil/

https://tnpsc.academy/current-affairs/

இலிருந்து படிக்கவும். எந்தவொரு TNPSC தேர்வுகளின் அறிவிப்புக்கு முன்பும் கடந்த 6 மாதங்களுக்கான நடப்பு நிகழ்வுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும் (கடந்த 8 மாதங்கள் படித்தால் சிறந்தது). ஆனால் கடந்த 6 மாதங்களின் நடப்பு நிகழ்வுகளை ஒரே புத்தகத்தில் மொத்தமாக வாங்கி தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு படிக்க வேண்டாம். ஏனெனில், தேர்வுக்கு முன்னர் அவ்வாறு படிப்பது முதல் தேர்வில் (prelims) பதிலளிக்க உங்களுக்கு உதவக்கூடும், ஆனால் TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் Mains (முதன்மை) Exam க்கு ஒத்துவராது. நமது நடப்பு நிகழ்வுகள் அனைத்து தேசிய மற்றும் மாநில செய்தித்தாள்களிலிருந்தும் முக்கியமான செய்திகளையும் பகுப்பாய்வையும் உங்களுக்கு வழங்கும், மேலும் முக்கியமான அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் பிற நம்பகமான ஆதாரங்களையும் நாங்கள் உள்ளடக்குகிறோம், இதன்மூலம் TNPSC தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் நீங்கள் பதிலளிக்க முடியும்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Loading...