TNPSC Books
-
(New Batch) TNPSC Group 1 | Live Online Coaching Class with Test Series - 2022
Rated 4.75 out of 5₹10,500.00 – ₹15,650.00 -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 -
TNPSC General English Book - for Group 2 & 2A
₹600.00₹500.00
TNPSC Materials
-
Sale!
TNPSC Group 4 & VAO | Live Online Coaching Class with Test Series – 2022
₹5,500.00 – ₹11,000.00 Select options -
TNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு
₹600.00 Add to basket -
TNPSC – Aptitude and Reasoning
₹600.00 Add to basket -
Sale!
(New Batch) TNPSC Group 1 | Live Online Coaching Class with Test Series – 2022
Rated 4.75 out of 5₹10,500.00 – ₹15,650.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்
Rated 5.00 out of 5₹5,350.00 – ₹6,250.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO Books – SAMACHEER – In English
Rated 4.80 out of 5₹5,350.00 – ₹6,250.00 Select options -
TNPSC அறிவியல் – இயற்பியல்
₹600.00 Add to basket -
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC அறிவியல் – வேதியியல்
₹450.00 Add to basket -
TNPSC அறிவியல் – உயிரியல்
₹600.00 Add to basket -
TNPSC இந்திய ஆட்சி அமைப்பு
₹500.00 Add to basket -
TNPSC இந்திய புவியியல்
Rated 3.00 out of 5₹600.00 Add to basket -
TNPSC இந்திய பொருளாதாரம்
₹500.00 Add to basket -
TNPSC – History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு
₹650.00 Add to basket -
TNPSC – Development Administration in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC – General Science – Physics
₹600.00 Add to basket -
TNPSC – General Science – Chemistry
₹450.00 Add to basket -
TNPSC – General Science – Biology
₹600.00 Add to basket -
TNPSC – Indian Polity
₹500.00 Add to basket -
TNPSC – Indian Geography
₹600.00 Add to basket -
TNPSC – Indian Economy
₹500.00 Add to basket -
TNPSC – History & Indian National Movement
₹650.00 Add to basket -
Sale!
TNPSC பொதுத் தமிழ் Book – for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 Add to basket -
Sale!
TNPSC General English Book – for Group 2 & 2A
₹600.00₹500.00 Add to basket
Anybody can. It doesn’t depend on the person’s ability or knowledge. It entirely depends on the person’s Preparation (Smart Work). We have already given you in previous units, what this smart work means in our preparation strategy.
Now, let us go through this little calculus:
TNPSC Notifies for any exam – Say there are some 1000 vacancies (seats / jobs).
Person applying for exam – nearly some 10,00,000 (10 Lakhs)! Therefore Competition is 1000 persons for 1 vacancy.
Person thinking to study for the exam (neglect those who apply based on parent’s or neighbour’s pressure and those simply for name sake) – nearly 2,00,000 goes. Now competition is among the remaining 8,00,000.
Person studying for exam (by joining in any institute or self study, etc) – 1,00,000 (we are serious here. It is true, nearly 1 lakh students are only studying among those applying)
Person actually preparing (we mean here consistent precise preparation) – 30,000 to 40,000. These are the real competitors. Now the competition is 30 to 40 people for single vacancy.
Here the difference lies among those who studied well, have also used those 3 hours of examination and clears the exam (it relies on solving question papers).
Now you can decide yourself – With a simplified strategy, Consistent Precise preparation, you can clear the TNPSC exams or not?
யாரால் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும். இது ஒருவரின் திறன் அல்லது அறிவைப் பொறுத்தது அல்ல. இது முற்றிலும் ஒருவரின் ஸ்மார்ட் வேலை செய்து படிப்பதை பொறுத்ததே. முந்தைய அலகுகளில் நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு, நமது Preparation strategy -இல் ஸ்மார்ட் வேலை என்றால் என்ன என்பதை கூறியுள்ளோம்.
இப்போது, இந்த சிறிய கணக்கிட்டு பார்ப்போமே :
எந்தவொரு TNPSC தேர்வுக்கும் அறிவிப்பிலும் – சுமார் 1000 காலியிடங்கள் உள்ளன என்று சொல்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர் – கிட்டத்தட்ட 10,00,000 (10 லட்சம்)! எனவே போட்டி, 1 காலியிடத்திற்கு 1000 நபர்கள்.
தேர்வுக்கு படிக்க நினைக்கும் நபர் (பெற்றோரின் அல்லது மற்றவரின் அழுத்தத்தின் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களை கழித்து விடவும், பெயருக்காக வெறுமனே செய்பர்களையும் கழித்து விடவும்) – கிட்டத்தட்ட 2,00,000 கழிந்துவிடும். இப்போது போட்டி மீதமுள்ள 8,00,000 பேரில் உள்ளது.
தேர்வுக்கு படிக்கும் நபர் (எந்தவொரு அகாடமியிலோ அல்லது சுய படிப்பிலும் தயாராகுவோர்) – 1,00,000 (இங்கு கொஞ்சம் கவணம் தேவை உண்மைதான், கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பவர்களிடையே மட்டுமே படிக்கின்றனர்)
உண்மையில் தயாராகுபவர்கள் (அதாவது இங்கே நிலையான துல்லியமான முறையில் தாயாராகுவோர் என்று அர்த்தம்) – 30,000 முதல் 40,000 வரை. இவர்கள்தான் உண்மையான போட்டியாளர்கள். இப்போது ஒற்றை காலியிடத்திற்கு 30 முதல் 40 பேர் வரை போட்டி உள்ளது.
இங்கே ஒரு வித்தியாசம் நன்கு படித்தவர்களிடையே உள்ளது, அந்த 3 மணிநேர தேர்வையும் பயன்படுத்தியது தேர்வை வெற்றி பெறுவது (இது வினாத்தாள்களைத் solve பண்ணுவதை பொறுத்து உள்ளது).
இப்போது நீங்களே முடிவு செய்யலாம் – எளிமையான நிலையான துல்லியமான preparation strategy மூலம், நீங்கள் TNPSC தேர்வுகளை வெற்றிகொள்ளலாம் இல்லையா?