fbpx
  • No products in the basket.

3.8. மு. மேத்தா

வாழ்க்கைக்குறிப்பு:

இயற்பெயர் : முகமது மேத்தா

ஊர் : பெரியகுளம்

இவர் கல்லூரிப் பேராசரியர்


கவிதை நூல்கள்:

· கண்ணீர்ப்பூக்கள்

· ஊர்வலம்(தமிழக அரசு பரிசு)

· அவர்கள் வருகிறார்கள்

· நடந்த நாடகங்கள்

· காத்திருந்த காற்று

· திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்

· இதயத்தில் நாற்காலி

· ஒருவானம் இரு சிறகு

· மனச்சிறகு

· நனைத்தவன நாட்கள்

· ஆகாயத்தில் அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)

· நாயகம் ஒரு காவியம்

· காற்றை மிரட்டிய சருகுகள்


நாவல்:

· சோழ நிலா

· சிறுகதை:

· மகுடநிலா

· அவளும் நட்சதிரம் தான்

· கதைக் கவிதை:

· வெளிச்சம் வெளியே இல்லை


கட்டுரை:

· நாணும் என் கவிதையும்


உரைநடை:

· மேத்தாவின் முன்னுரைகள்

· நினைத்தது நெகிழ்ந்தது

· ஆங்காங்கே அம்புகள்

· கவியரங்கக் கவிதை:

· முகத்துக்கு முகம்


மேற்கோள்கள்

· இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்

· மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image