TNPSC.Academy இன் TNPSC குரூப் 2 தேர்வு வழிகாட்டி – இலவச ஆன்லைன் TNPSC அகாடமி.
TNPSC Group 2 (Interview Post) 2018 – Test Series Started! Check Below.
General Studies & General English – Test Series 1
பொது அறிவு & பொதுத் தமிழ் – பயிற்சித் தேர்வு 1
TNPSC Group 2 2018 – எப்படி விண்ணப்பிப்பது – VIDEO ->>
TNPSC Group 2 (Interview Posts) Study Plan in English –>>
TNPSC குரூப் 2 தேர்வில் முதலிடம் பெற்று எப்படி குரூப் 2 தேர்வில் வெற்றிகொள்ளவது என்பதை கருத்தில் கொண்டு TNPSC குரூப் 2 தேர்விற்காகவே முழுமையாக பிரத்தியேகமாக இத்தேர்வு வழிகாட்டி கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC அனைத்து தேர்வுகளுக்கும் (குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4, VAO மற்றும் இதர TNPSC தேர்வுகள்) ஒருசேர நீங்கள் தயாராக விரும்பினால் நமது TNPSC ஒருங்கிணைந்த வழிகாட்டியை சொடுக்கவும்.
TNPSC அணைத்து தேர்வுகளுக்கு ஒருங்கே தயாராகும் முறையை பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமா? >> ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை சொடுக்கவும்.
நீங்கள் TNPSC தேர்விற்கு புதிதாக தயாராகுபவறென்றால், நமது ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை படிக்கவும். ஒருங்கிணைந்த தேர்வு வழிகாட்டியை யில் TNPSC தேர்வின் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால், அதிலிருந்து நீங்கள் TNPSC பற்றியான உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
Course Curriculum
குரூப் 2 VIDEO – தயாராகும் முறை | FREE | 00:30:00 | |
TNPSC குரூப் 2 ஆன்லைன் தேர்வு தொடர்கள் – வீடியோ | FREE | 00:20:00 | |
குரூப் 2 – தேர்வினைப் பற்றி | FREE | 00:10:00 | |
குரூப் 2 பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை | FREE | 00:15:00 | |
குரூப் 2 – என்ன படிக்க வேண்டும் | FREE | 00:10:00 | |
குரூப் 2 – எங்கு படிக்க வேண்டும் | FREE | 00:30:00 |