• LOGIN
  • No products in the basket.

Login

TAKE THIS COURSE

TNPSC பொது அறிவு – வரலாறு – இலவச ஆன்லைன் வகுப்புகள்

TNPSC பொது அறிவு –  www.TNPSC.Academy இன் வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .

இந்த வரலாறு ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete”  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC வரலாறு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  – வரலாறு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த வரலாறு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வரலாறு வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வரலாறு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

சிந்து சமவெளி நாகரிகம்
வகுப்பு 6 – சிந்து சமவெளி நாகரிகம் FREE 00:00:00
வகுப்பு 11 – ஹரப்பா கலாச்சாரம் FREE 00:00:00
குப்தர்கள்
வகுப்பு 6 – மௌரியர்களுக்கு பின் இந்தியா FREE 00:00:00
வகுப்பு 11 – குப்த பேரரசு FREE 00:00:00
தில்லி சுல்தான்கள்
வகுப்பு 7 – தக்காண ராஜ்ஜியங்கள் FREE 00:00:00
வகுப்பு 7 – அரபு மற்றும் துருக்கிய படையெடுப்பு FREE 00:00:00
வகுப்பு 7 – தில்லி சுல்தான் FREE 00:00:00
வகுப்பு 9 – இடைக்கால வரலாறு FREE 00:00:00
வகுப்பு 11 – தில்லி சுல்தானகம் FREE 00:00:00
முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்
வகுப்பு 8 – முகலாயர்கள் FREE 00:10:00
வகுப்பு 8 – மராத்தியர்களின் எழுச்சி FREE 00:10:00
வகுப்பு 11 – முகலாய பேரரசு FREE 00:10:00
வகுப்பு 11 – முகலாயர்களின் கீழ் இந்தியா FREE 00:10:00
வகுப்பு 11 – மராத்தியர்கள் FREE 00:10:00
விஜயநகரம் மற்றும் பாமணி காலம்
வகுப்பு 7 – விஜயநகர் மற்றும் பாமணி ராஜ்யங்கள் FREE 00:10:00
வகுப்பு 11 – விஜயநகர் மற்றும் பாமணி ராஜ்யங்கள் FREE 00:08:00
தென்னிந்திய வரலாறு - தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்
வகுப்பு 7 – தென்னிந்திய அரசுகள் FREE 00:10:00
வகுப்பு 8 – தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சி FREE 00:10:00
வகுப்பு 8 – தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி FREE 00:10:00
வகுப்பு 9 – தமிழ்நாடு பண்பாடு மரபுகள் FREE 00:10:00
வகுப்பு 6 – பண்டைய தமிழ்நாடு FREE 00:10:00
வகுப்பு 11 – சங்க காலம் FREE 00:10:00
வகுப்பு 11 – தென்னிந்திய அரசுகள் – பல்லவர்கள் FREE 00:10:00
வகுப்பு 11 – சோழர்கள் FREE 00:10:00
வகுப்பு 11 – ஆசிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த பண்பாட்டுத் தொடர்பு FREE 00:10:00
சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியா
வகுப்பு 12 – விடுதலைக்கு பின் இந்தியா FREE 00:10:00
இந்திய கலாச்சாரத்தின் பண்புகள் - பன்முகத்தன்மை ஒற்றுமை - இனம், நிறம், மொழி, பழக்கம் - மதச்சார்பற்ற அரசாக - இந்தியா
வகுப்பு 7 – பக்தி, சூஃ பி இயக்கங்கள் * FREE 00:10:00
வகுப்பு 10 – தமிழ்நாட்டில் சமூக மாற்றம் FREE 00:10:00
வகுப்பு 10 – பன்முகத்தன்மை ஒற்றுமை FREE 00:10:00
வகுப்பு 11 – இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் FREE 00:10:00
பகுத்தறிவாளர்கள் எழுச்சி, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற இயக்கம் - அரசியல் கட்சிகள் மற்றும் பிரபல திட்டங்கள்
வகுப்பு 12 – இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு FREE 00:10:00
வகுப்பு 12 – நீதிக் கட்சி ஆட்சி FREE 00:10:00
மதிப்பீட்டு பயிற்சிகள்
வகுப்பு 11 முக்கிய தன் மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00
TAKE THIS COURSE
  • FREE
  • Number of Units33
  • Number of Quizzes0
  • UNLIMITED ACCESS
1786 STUDENTS ENROLLED

Group 4 & VAO - 2019 Course

© TNPSC.Academy
Loading...