• LOGIN
  • No products in the basket.

Login

TAKE THIS COURSE

TNPSC பொது அறிவு –  www.TNPSC.Academy இன் Group 2 இயற்பியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .

இந்த இயற்பியல் ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete”  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC இயற்பியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  – இயற்பியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த இயற்பியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இயற்பியல் வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இயற்பியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

அணுக்கரு
வகுப்பு 8 – அணு அமைப்பு FREE 00:15:00
வகுப்பு 9 – அணு அமைப்பு FREE 00:15:00
வகுப்பு 10 – அணுக்களும் மூலக்கூறுகளும் FREE 00:15:00
வகுப்பு 12 – அணு இயற்பியல் * FREE 00:15:00
வகுப்பு 12 – அணுக்கரு இயற்பியல் * FREE 00:15:00
பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்
வகுப்பு 9 – திரவங்கள் FREE 00:10:00
இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்
வகுப்பு 6 – அளவீடுகளும் இயக்கமும் FREE 00:10:00
வகுப்பு 7 – அளவீட்டியல் FREE 00:10:00
வகுப்பு 8 – அளவுகள் FREE 00:10:00
வகுப்பு 9 – அளவீடுகள் மற்றும் அளவீட்டு கருவிகள் FREE 00:10:00
வகுப்பு 10 – அளவிடும் கருவிகள் FREE 00:10:00
இயக்கம் மற்றும் ஆற்றல்
வகுப்பு 6 – ஆற்றலின் வகைகள் FREE 00:10:00
வகுப்பு 7 – இயக்கவியல் FREE 00:10:00
வகுப்பு 8 – விசையும் அழுத்தமும் FREE 00:10:00
வகுப்பு 9 – இயக்கம் FREE 00:10:00
வகுப்பு 9 – வேலை, திறன் மற்றும் ஆற்றல் FREE 00:10:00
வகுப்பு 10 – விசையும் இயக்க விதிகளும் FREE 00:10:00
வகுப்பு 11 – விசை, அளவீடு, அளவீடு மற்றும் பரிமாணங்கள் FREE 00:10:00
வகுப்பு 11 – ஆற்றல் , நியூட்டனின் விதி FREE 00:10:00
வகுப்பு 11 – பெர்னௌலின் தேற்றம் FREE 00:10:00
வகுப்பு 11 – பாஸ்கல் விதி, ஸ்டோக்ஸ் விதி, மேற்பரப்பு இழுவிசை FREE 00:10:00
மின்சாரவியல் & காந்தவியல்
வகுப்பு 6 – காந்தவியல் FREE 00:10:00
வகுப்பு 7- மின்னியல் FREE 00:10:00
வகுப்பு 8 – மின்சாரவியல் FREE 00:10:00
வகுப்பு 10 – மின்னோட்டவியலும் ஆற்றலும் FREE 00:10:00
வகுப்பு 10 – மின்னோட்டவியலின் காந்த விளைவும் ஒளியியலும் FREE 00:10:00
வெப்பம், ஒளி & ஒலி
வகுப்பு 6 – ஒளியியல் FREE 00:10:00
வகுப்பு 7 – வெப்பவியல் FREE 00:10:00
வகுப்பு 7 – ஒளியியல் FREE 00:10:00
வகுப்பு 8 – ஒளியியல் FREE 00:10:00
வகுப்பு 8 – ஒலியியல் FREE 00:10:00
வகுப்பு 8 – வெப்பவியல் FREE 00:10:00
வகுப்பு 9 – ஒலியியல் FREE 00:10:00
வகுப்பு 9 – வெப்ப மற்றும் வாயு விதிகள் FREE 00:10:00
வகுப்பு 11 – ஒலி FREE 00:10:00
பேரண்டத்தின் அமைப்பு, பொது அறிவியல் விதிகள் - புதிய கண்டுபிடிப்புகளும் உருவாக்கமும் - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் - ஆராய்ச்சி கருவிகள்
வகுப்பு 11 – பிரபஞ்சம், இந்திய விண்வெளி திட்டம் FREE 00:10:00
மதிப்பீட்டு பயிற்சிகள்
வகுப்பு 11 இல் உள்ள மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00
வகுப்பு 12 இல் உள்ள மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00
TAKE THIS COURSE
  • FREE
  • Number of Units38
  • Number of Quizzes0
  • UNLIMITED ACCESS
942 STUDENTS ENROLLED

TNPSC Materials

Group 2 & 2A Courses

Group 1 Courses

Group 4 & VAO Courses

© TNPSC.Academy | All Rights Reserved.

TNPSC Group 1 - 2020

Attend Scholarship Test & Get scholarship for Group 1 Postal & Online / Class Room Test Series

Preparation Strategy, Where to Study Chart, Books, Test Series - UPDATED.
* Terms & Conditions Apply
close-link
Loading...