TNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / …
0
1766
students
Educators:
Last Updated:
TNPSC பொது அறிவு - www.TNPSC.Academy இன் Group 2 வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.
இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு "TAKE COURSE / CONTINUE COURSE" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள "FREE" பொத்தானை சொடுக்கவும்) .
இந்த வரலாறு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.
ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு "Mark This Unit Complete" என்ற பொத்தானை சொடுக்கவும்.
எங்களது TNPSC வரலாறு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.
TNPSC பொது அறிவு - வரலாறு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?
இந்த வரலாறு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வரலாறு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வரலாறு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்
ஆன்லைன் மன்றத்தின் லிங்க் https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/
Course Curriculum
-
- வகுப்பு 7 – தென்னிந்திய அரசுகள் FREE 00:10:00
- வகுப்பு 8 – தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சி FREE 00:10:00
- வகுப்பு 8 – தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி FREE 00:10:00
- வகுப்பு 9 – தமிழ்நாடு பண்பாடு மரபுகள் FREE 00:10:00
- வகுப்பு 6 – பண்டைய தமிழ்நாடு FREE 00:10:00
- வகுப்பு 11 – தென்னிந்திய அரசுகள் – பல்லவர்கள் FREE 00:10:00
- வகுப்பு 11 – தென்னிந்திய அரசுகள் – சாளுக்கியர்கள் & இராட்டியகூடர்கள் FREE 00:15:00
- வகுப்பு 11 – சோழர்கள் FREE 00:10:00
- வகுப்பு 11 – ஆசிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த பண்பாட்டுத் தொடர்பு FREE 00:10:00
-
- வகுப்பு 8 – ஐரோப்பியர்கள் வருகை FREE 00:15:00
- வகுப்பு 8 – ஆங்கிலேய பிரெஞ்சு ஆதிக்க போட்டி (கர்நாடகப் போர்கள்) FREE 00:15:00
- வகுப்பு 11 – ஐரோப்பியர்களின் வருகை FREE 00:15:00
- வகுப்பு 8 – இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி FREE 00:15:00
- வகுப்பு 8 – காரன்வாலிஸ் பிரபு FREE 00:15:00
- வகுப்பு 8 – மார்க்வெஸ் ஹேஸ்டிங்ஸ் FREE 00:15:00
- வகுப்பு 8 – வில்லியம் பென்டிக் பிரபு FREE 00:15:00
- வகுப்பு 8 – டல்ஹெளசி பிரபு FREE 00:15:00
- வகுப்பு 12 – கிழக்கிந்திய வணிகக்குழுவின் கீழ் இந்தியா FREE 00:15:00
- வகுப்பு 12 – பிரிட்டிஷ் வருவாய் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கை FREE 00:15:00
- வகுப்பு 12 – விடுதலைக்கு பின் இந்தியா FREE 00:10:00
- வகுப்பு 12 – இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு FREE 00:10:00
- வகுப்பு 12 – நீதிக் கட்சி ஆட்சி FREE 00:10:00