• LOGIN
  • No products in the basket.

TNPSC பொது அறிவு –  www.TNPSC.Academy இன் Group 2 உயிரியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .

இந்த உயிரியல் ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete”  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC உயிரியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  – உயிரியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த உயிரியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு உயிரியல் வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC உயிரியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

தாவரவியல்
செல்
வகுப்பு 6 – செல் அமைப்புFREE 00:15:00
வகுப்பு 9 – செல்கள்FREE 00:15:00
வகுப்பு 11 – செல்FREE 00:15:00
வாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்
வகுப்பு 7 – அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்குFREE 00:00:00
வகுப்பு 7 – தாவர புற அமைப்பியல்FREE 00:00:00
வகுப்பு 8 – பயிர்மபெருக்கம் மற்றும் மேலாண்மைFREE 00:00:00
வகுப்பு 10 – வாழ்க்கை இயக்கச்செயல்கள்FREE 00:00:00
உயிரினத்தின் வகைப்பாடு
வகுப்பு 6 – உயிரினங்களின் அமைப்புFREE 00:10:00
வகுப்பு 7 – வகைப்பாட்டியல்FREE 00:10:00
வகுப்பு 8 – தாவர உலகம்FREE 00:10:00
வகுப்பு 8 – நுண்ணுயிரிகள்FREE 00:10:00
வகுப்பு 9 – விலங்குலகம்FREE 00:10:00
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை - சுவாசம்
வகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவூட்டம்FREE 00:10:00
வகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் – சுவாசித்தல்FREE 00:10:00
வகுப்பு 9 – தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்FREE 00:10:00
விலங்கியல்
மரபியல்
வகுப்பு 10 – மரபும் பரிணாமமும்FREE 00:15:00
இரத்த மற்றும் இரத்த ஓட்டம் - இனப்பெருக்க மண்டலம்
வகுப்பு 9 – மனித உடல் உறுப்பு அமைப்புகளும் செயல்பாடுகளும்FREE 100 years, 4 months
வகுப்பு 10 – மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்FREE 100 years, 4 months
வகுப்பு 10 – தாவரங்களில் இனப்பெருக்கம்FREE 100 years, 4 months
வகுப்பு 10 – பாலூட்டிகள்FREE 100 years, 4 months
வகுப்பு 11 – இரத்த ஓட்டம்FREE 00:00:00
சுற்றுச்சூழல், சூழலியல், உயிர் பன்முகத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
வகுப்பு 6 – நமது சுற்றுச்சூழல்FREE 00:10:00
வகுப்பு 7 – சூழ்நிலை மண்டலம்FREE 00:10:00
வகுப்பு 7 – நீர் – ஒரு அறியவளம்FREE 00:10:00
வகுப்பு 8 – உயிரினங்களின் பல்தன்மைFREE 00:10:00
வகுப்பு 8 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்புFREE 00:10:00
வகுப்பு 9 – உயிர் புவி வேதி சுழற்சிFREE 00:10:00
வகுப்பு 9 – மாசுபாடும் மற்றும் ஓசோன் சிதைவுறுதலும்FREE 00:10:00
வகுப்பு 10 – சுற்றுச்சூழல் பாதுகாப்புFREE 00:10:00
வகுப்பு 10 – கழிவு நீர் மேலாண்மைFREE 00:10:00
வகுப்பு 12 – பல்லுயிர் பாதுகாப்புFREE 00:10:00
சுகாதாரம் மற்றும் சுத்தம் மனித நோய்கள், தற்காத்தல் மற்றும் தீர்வுகள் - தொற்று நோய்கள் - நாளமில்லா சுரப்பிகள்
வகுப்பு 6 – உணவுமுறைகள்FREE 00:10:00
வகுப்பு 7 – மனித உடல் அமைப்பும் இயக்கமும்FREE 00:10:00
வகுப்பு 8 – வளரிளம் பருவத்தை அடைதல்FREE 00:10:00
வகுப்பு 9 – உணவு ஆதாரங்கள் மேம்படுத்துதல்FREE 00:10:00
வகுப்பு 9 – அடிமையாதலும் நலவாழ்வும்FREE 00:10:00
வகுப்பு 10 – நோய்தடைக்காப்பு மண்டலம்FREE 00:10:00
வகுப்பு 12 – பொதுவான நோய்கள்FREE 00:10:00
வகுப்பு 12 – பற்றாக்குறைFREE 00:10:00

Course Reviews

N.A

ratings
  • 5 stars0
  • 4 stars0
  • 3 stars0
  • 2 stars0
  • 1 stars0

No Reviews found for this course.

© TNPSC.Academy