TNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 உயிரியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / …
0
1069
students
Educators:
Last Updated:
TNPSC பொது அறிவு - www.TNPSC.Academy இன் Group 2 உயிரியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.
இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு "TAKE COURSE / CONTINUE COURSE" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள "FREE" பொத்தானை சொடுக்கவும்) .
இந்த உயிரியல் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.
ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு "Mark This Unit Complete" என்ற பொத்தானை சொடுக்கவும்.
எங்களது TNPSC உயிரியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.
TNPSC பொது அறிவு - உயிரியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?
இந்த உயிரியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு உயிரியல் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC உயிரியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்
ஆன்லைன் மன்றத்தின் லிங்க் https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/
Course Curriculum
-
-
- வகுப்பு 6 – செல் அமைப்பு FREE 00:15:00
- வகுப்பு 9 – செல்கள் FREE 00:15:00
- வகுப்பு 11 – செல் FREE 00:15:00
- வகுப்பு 7 – அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு FREE 00:00:00
- வகுப்பு 7 – தாவர புற அமைப்பியல் FREE 00:00:00
- வகுப்பு 8 – பயிர்மபெருக்கம் மற்றும் மேலாண்மை FREE 00:00:00
- வகுப்பு 10 – வாழ்க்கை இயக்கச்செயல்கள் FREE 00:00:00
- வகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவூட்டம் FREE 00:10:00
- வகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் – சுவாசித்தல் FREE 00:10:00
- வகுப்பு 9 – தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 00:10:00
- வகுப்பு 10 – மரபும் பரிணாமமும் FREE 00:15:00
- வகுப்பு 6 – நமது சுற்றுச்சூழல் FREE 00:10:00
- வகுப்பு 7 – சூழ்நிலை மண்டலம் FREE 00:10:00
- வகுப்பு 7 – நீர் – ஒரு அறியவளம் FREE 00:10:00
- வகுப்பு 8 – உயிரினங்களின் பல்தன்மை FREE 00:10:00
- வகுப்பு 8 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு FREE 00:10:00
- வகுப்பு 9 – உயிர் புவி வேதி சுழற்சி FREE 00:10:00
- வகுப்பு 9 – மாசுபாடும் மற்றும் ஓசோன் சிதைவுறுதலும் FREE 00:10:00
- வகுப்பு 10 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு FREE 00:10:00
- வகுப்பு 10 – கழிவு நீர் மேலாண்மை FREE 00:10:00
- வகுப்பு 12 – பல்லுயிர் பாதுகாப்பு FREE 00:10:00