• LOGIN
  • No products in the basket.

Login

TAKE THIS COURSE

TNPSC பொது அறிவு –  www.TNPSC.Academy இன் இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .

இந்த இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete”  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC இந்திய பொருளாதாரம் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  – இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய பொருளாதாரம் வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய பொருளாதாரம் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்
வகுப்பு 6 – பொருளாதாரம் ஒர் அறிமுகம்FREE 00:10:00
வகுப்பு 10 – விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம்FREE 00:10:00
வகுப்பு 9 – இந்திய நாணயம்FREE 00:10:00
வகுப்பு 10 – தேசிய வருவாய்FREE 00:10:00
ஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு
வகுப்பு 11 – பொருளாதார திட்டமிடல்FREE 00:10:00
நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - விவசாயத்தில் விஞ்ஞானத்தை பயன்பாடு
வகுப்பு 11 – வேளாண்மைFREE 00:10:00
தொழில்துறை வளர்ச்சி - கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்
வகுப்பு 8 – சமூக பொருளாதார பிரச்சனைகள்FREE 00:10:00
வகுப்பு 11 – பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சிFREE 00:10:00
வகுப்பு 11 – மக்கள் தொகைFREE 00:10:00
வகுப்பு 11 – வறுமை மற்றும் வேலையின்மைFREE 00:10:00
வகுப்பு 11 – தொழில்துறைFREE 00:10:00
மதிப்பீடு பயிற்சி
வகுப்பு 11 – அலகுகள் 1, 4 & 10 மதிப்பீடு பயிற்சிFREE 00:10:00
TAKE THIS COURSE
  • FREE
  • Number of Units12
  • Number of Quizzes0
  • UNLIMITED ACCESS
857 STUDENTS ENROLLED

Group 2 2019 – Postal Test Series35 Tests – 1 FREE Mock Test

(Click the below links for FREE Mock Test & to download the Test Schedule)

 

Doubt? Need Help? Mail us: info@tnpsc.academy

Group 2 & 2A - 2019 Course

© TNPSC.Academy
Loading...