TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












· திருநெல்வேலி மாவட்டம் துறையூருக்கு அருகில் சிக்கநரசையன் என்ற சிற்றூரில் சரவணப் பெருமாள், பாப்பம்மாள் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
· பிறப்பு 12-10-1891 இறப்பு 17-02-1957
· மறைமலையடிகளிடம் தமிழ் கற்றவர்.
· முதலில் திண்ணைப்பள்ளியில் குணபதி ஆசிரியரிடம் கல்வி கற்றார்.
· தொடக்கக் கல்வி மீனாட்சிபுரத்திலும், பள்ளி இறுதி வகுப்பு திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்வி நிலையத்திலும் கற்றார்.
· சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் வரலாறு, பொருளாதாரத்தில் பெற்றார்.
· தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழிகளில் புலமை பெற்றவர். மேலும் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளும் கற்றுள்ளார்.
· 1914-ல் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார்.
· திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்தார்.
· 1928-ல் நெல்லை சென்று வழக்கறிஞராக பணி செய்தார்.
· 1951–1954 வரை திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
· செந்தமிழ், கலைமகள், வசந்தம், சக்தி, குமரி மலர், ஆனந்த விகடன், சுதேசமித்திரன், அமுதசுரபி, சந்திரா, தினமணிக் கதிர், உலோகோபதாரி முதலிய இதழ்களில் கட்டுரை எழுதியுள்ளார்.
· “ராசி” என்ற நாவலை எழுதியுள்ளார்.
இவரது நூல்கள்
· வள்ளுவர் காலம்
· அகராதி நினைவுகள்
· இலக்கிய மண்டபக் கட்டுரைகள்
· பத்துப்பாட்டின் காலநிலை
· அகராதி வேலையிற் சில அனுபவங்கள்
· மாணிக்கவாசகர் காலம்
· கம்பன் திருநாள்
· பவணந்தி காலம்
கவிதை நூல்கள்
· என்ன வாழ்க்கை,
· மெலிவு ஏன்,
· பிரிவு என்ன உறவு,
· என் செல்வங்கள்,
· விளையுமிடம்,
· மணவாழ்த்து,
· என் செய்வேன்,
· சிறுகதை மஞ்சரி,
· இலக்கிய தீபம்,
· திராவிட மொழிகளின் ஆராய்ச்சி,
· சொற்கலை விருந்து,
· இலக்கணச் சிந்தனைகள்,
· சொற்களின் சரிதம்,
· சாற்றுக்கவி,
· சிறப்புப்பாயிரம் முதலியன.
பதிப்பித்த நூல்கள்
· களவியற்காரிகை,
· பூகோளவிலாசம்,
· புறத்திரட்டு,
· திருமந்திரம்,
· பால காண்டம்,
· யுத்த காண்டம்,
· எட்டுத்தொகை,
· பத்துப்பாட்டு,
· பழமொழி,
· துகில்விடு தூது,
· நெல்விடு தூது,
· தெய்வச்சிலையார்,
· விறலிவிடு தூது,
· சீறாப்புராணம்,
· நான்மணிக்கடிகை,
· இன்னா நாற்பது,
· இனியவை நாற்பது முதலியன.
ஆங்கில நூல்கள்
· History of Tamil Language and Literature
· History of Tamil Lexiography
· Life in the Ancient city of Kaverippum pattinam
· Manikkavasakar