TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












வாழ்க்கைக்குறிப்பு:
திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதச்சல்னார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
பெற்றோர் : விருதச்சலனார் – சின்னம்மையார்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சன்னியை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.
சிறப்பு பெயர்கள்:
· தமிழ்த்தென்றல்
· தமிழ் முனிவர்
· தமிழ் பெரியார்
· தமிழ்ச்சோலை
· தமிழ் புதிய உரைநடையின் தந்தை
· தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
· தொழிலாளர் தந்தை
· பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
· இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
· தமிழ் வாழ்வினர்
கற்றல்:
· தமிழ் கற்றது : யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம்
· சித்தாந்த சாத்திரம் கற்றது :மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம்
· இலக்கியம் கற்றது : மறைமலை அடிகளிடம்
· சமய அறிவு பெற்றது : பாம்பன் சுவாமிகளிடம்
உரைநடை நூல்கள்:
· முருகன் அல்லது அழகு
· தமிழ்ச்சோலை
· உள்ளொளி
· மேடைத்தமிழ்
· சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
· மனித வாழ்கையும் காந்தியடிகளும்
· பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
· தமிழ்த் தென்றல்
· சைவத்திறவு
· இந்தியாவும் விடுதலையும்
· சைவத்தின் சமரசம்
· கடவுட் காட்சியும் தாயுமானவரும்
· நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
· இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
· தமிழ் நூல்களில் பௌத்தம்
· காதலா? முடியா?சீர்திருத்தமா?
· என் கடன் பணி செய்து கிடப்பதே
· இமயமலை அல்லது தியானம்
· இளமை விருந்து
· பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்
· வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்
செய்யுள்:
· முருகன் அருள் வேட்டல்
· கிறித்துவின் அருள் வேட்டல்
· உரிமை வேட்கை
· திருமால் அருள் வேட்டல்
· சிவன் அருள் வேட்டல்
· புதுமை வேட்டல்
· பொதுமை வேட்டல்
· அருகன் அருகே
· கிறித்து மொழிக்குறள்
· இருளில் ஒளி
· இருமையும் ஒருமையும்
· முதுமை உளறல்
பயண நூல்:
· எனது இலங்கை செலவு
இதழ்:
· நவசக்தி
· தேசபக்தன்
குறிப்பு:
· பெரியபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார்
· திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்
· சென்னை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பனிப் புரிந்தார்
· இவரின் சொற்பொழிவுகள் எல்லாம் “தமிழ்த்தென்றல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது
· இவரின் பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து “தமிழ்ச்சோலை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது
· இவரின் மேடைபேச்சுகள் எல்லாம் “மேடைத்தமிழ்” என்ற தளிப்பில் வெளியிடப்பட்டது
· இவரின் செய்யுள் நூல்கள் எல்லாம் “அருள் வேட்டல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது
சிறப்பு:
· இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார்
· திரு.வி.க நடை என்று கூறும் அளவிற்கு தனி நடையை உரைநடையில் கொண்டவர்
· அடுக்குத் தொடர்கள், வியங்கோள் அமைப்பு, வியப்புத் தொடர்கள், மரபுச் சொற்கள், கவிதை வரிகள், வினாவிடைப் பாங்கு, மேடைப் பேச்சுநடை, புதிய சொல்லாக்கம் ஆகியன இவர் தம் உரைநடையின் தனித்தன்மையாகும்
· பி.ஸ்ரீ.ஆச்சார்யா பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம்
· “பிரயாணம்” என்ற சொலுக்கு பதிலாக “செலவு” என்ற சொல்லை பயன்படுத்தியவர்
· எத்துறை பற்றியும் இன்தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என நிறுவியவர் இவரே
· திரு.வி.காவின் இலக்கிய வாரிசுகள் மு.வ, கல்கி