fbpx
  • No products in the basket.

9.3. ந.மு.வேங்கடசாமி நாட்டார்

வாழ்க்கைக் குறிப்பு:

ஊர்  :  தஞ்சாவூர் நடுக்காவிரி

பெற்றோர்  :  முத்துசாமி நாட்டார், தைலம்மாள்

முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின் வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி


படைப்புகள்:

· வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி

· கபிலர்

· நக்கீரர்

· கள்ளர் சரித்திரம்

· கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்

· சோழர் சரித்திரம்

· கட்டுரைத் திரட்டு


உரைகள்:

· ஆத்திசூடி

· கொன்றைவேந்தன்

· பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்

· சிலப்பதிகாரம்

· மணிமேகலை

· அகநானூறு

· தண்டியலங்காரம்


குறிப்பு:

· பகலில் வேளாண்மையும் செய்தும், இரவில் தமிழ்க் கல்வியும் கற்றார்

· இவருக்கு “நநாவலர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது

· இவருக்கு கற்கோயில் எடுக்கப்பட்டது

· பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே

· மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர்

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image