TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
1. வினா: பிறர்தர தீதும் வாரா நன்றும்
விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா.
2. வினா: மக்கள் வாழ்வை செயற்கை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர்
விடை: மக்கம் செயற்கை வாழ்வை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர்.
3. வினா: பொழுது சேவல் விழித்தான் கண்கூவி விடிந்தது
விடை: சேவல் கூவி கண் விழித்தான் பொழுது விடிந்தது.
4. வினா: ஆடியது மயில் தோட்டத்தில் விரித்து தோகை
விடை: மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது.
5. வினா: விடுதி பிற்பட்ட மாணவர் பத்து அனுமதி கட்ட வழங்கப்பட்டது
விடை: பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
6. வினா: சென்றார் பாரி கபிலர் மகளிரை அழைத்து
விடை: கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்.
7. வினா: வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும்
விடை: நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும்.
8. வினா: செய்யார் நெஞ்சினார் துன்பம் தூய
விடை: தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்
9. வினா: அடக்கத்தையே அண்ணா விரும்பினார் அரசியல் வாழ்வில்
விடை: அண்ணா அரசியல் வாழ்வில் அடக்கத்தையே விரும்பினார்.
10. வினா: தொகுப்புதான் மக்களின் என்பது சமுதாயம்
விடை: சமுதாயம் என்பது மக்களின் தொகுப்பு.
11. வினா: சிறந்த சால கல்வி கற்பதே வழியாக தாய்மொழி
விடை: தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே சாலச் சிறந்தது.
12. வினா: கற்றுக்கொள் ஒன்றை கைத்தொழில்
விடை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
13. வினா : குறைவற்ற செல்வம் நோயற்ற வாழ்வு
விடை: நொயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
14. வினா : வேண்டும் திறன் சரியான ஒலிப்போடு படிக்கும்
விடை: சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
15. வினா : பெரிய அவர் வீரர் வாள்
விடை: அவர் பெரிய வாள் வீரர்