fbpx
  • No products in the basket.

8.6. அழகிய சொக்கநாதப் புலவர்

ஆசிரியர் குறிப்பு:

· அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில்பிறந்தவர்.

· இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.


படைப்புகள்:

· காந்தியம்மை பிள்ளைத்தமிழ்

· ராசி கோமதிஅம்மைபதிகம்

· முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்

· கந்தியம்மை கும்மி

· கோதை கும்மி


சிறப்பு:

· காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காகஇராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்

· சிலேடை பாடுவதில் வல்லவர்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image