TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· இது வடமொழியில் வேதவியாசர் இயற்றிய பாரதத்தை தழுவி இயற்றப்பட்டது.
· மொத்த பாடல்கள் 412, வரிகள் 1398 (பிரமதுதி, சரஸ்வதி துதி உள்ளிட)
· சருக்கம் – 5
· முதல் பாகம் – துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்
· முதல் பாகம் – சூதாட்டச் சருக்கம்
· இரண்டாம் பாகம் – அடிமைச் சருக்கம்
· இரண்டாம் பாகம் – துகில் உரிதல் சருக்கம்
· இரண்டாம் பாகம் – சபதச் சருக்கம்
· பாவகை விருத்தப்பா
· ஆசிரியர் பாரதியார்.
· பஞ்சபாண்டவர்கள் என்பர்கள், தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் (இந்தியர்).
· பாஞ்சாலின் மற்றொரு பெயர் திரௌபதி.
· அத்தினாபுரத்தின் மன்னன் திருதராட்டிரன் (கண்கள் இல்லாதவன்).
· திருதராட்டிரன் மகன் துரியோதனன். (துரியோதனன் அந்நிய தீயசக்திகள்)
· துரியோதனனின் தாய்மாமன் சகுனி. (சகுனி அந்நிய தீயசக்திகளின் சூழ்ச்சி எண்ணங்கள்)
· துரியோதனன் விதுரன் மூலமாக பஞ்சபாண்டவர்களை விருந்திற்கு அழைத்தான்.
· தருமன் சூதாட்டத்தில் முதலில் தன்னையும், பிறகு சகோதரர்கள் சகாதேவன், நகுலன், அர்ச்சுனன், பீமன் மற்றும் இறுதியாக மனைவி பாஞ்சாலியையும் பணயமாக வைக்கிறான்.
· பாஞ்சாலியை இழுத்து வந்து துகில் உரிந்தவன் துச்சாதனன்.
· பாஞ்சாலியின் மானம் காத்தவன் கண்ணன்.
· துச்சாதனனைக் கொல்வேன் என சபதம் செய்பவன் பீமன்.
· கர்ணனைக் கொல்வேன் எனச் சபதம் செய்பவன் அர்ச்சுனன்.
· பாஞ்சாலி – துச்சாதனன், துரியோதனன் என இருவரது இரத்தத்தையும் தலையில் பூசுவேன் என சபதம் செய்தாள்.
· துச்சாதனனால் பாஞ்சாலி துகிலுரியப்படுதல் என்பது அந்நிய தீயசக்திகளால் நம் நாட்டு வளங்கள் உறிஞ்சப்படுதல், நம் மண்ணின் மைந்தர்கள் அடிமைப்பட்டு அவமானப்படுதல்.
· திருதராட்டிரனின் பார்வையற்ற நிலை என்பது தன் தாய்நாடு அடிமைப்பட்டிருந்தும் விதிபோல் தான் நடக்கும் என்றிருக்கும் மக்களின் குருட்டு மனப்பான்மை.