TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· மொழிகள் ஒவ்வொன்றும் தமக்கென இலக்கண இலக்கிய சிறப்புகளைக் கொண்டுள்ளன.
· இலக்கியத்திலிருந்து தான் இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும் என்பதனை எள்ளிலிருந்து தான் எண்ணெய் தோன்றும் என்பதோடு ஒப்பிட்டு விவரிக்கின்றனர்.
· தமிழின் தொன்மைச் சிறப்பை உணர்த்தும் நேரடி எழுத்துச் சான்றுகள் ஏதும் இல்லை.
· தமிழில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் நேரடியாக இல்லாமல் வெவ்வேறு பட்டதாக உள்ளது.
· இரண்டும் வெவ்வேறு மொழிகளோ என்று எண்ணும் அளவிலேயே உள்ளது.
· மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டுவரும் சொற்களை காலப்போக்கில் சுருக்கிக் கூறுவதும் நடைபெறுகிறது.
· இவ்வாறு சுருங்கிப் போகும் சொற்களை இலக்கண நூல்கள் மரூஉ (மாறிவிடுவது) என்று கூறுகின்றன.
· தமிழ் மொழியில் ஒரு சொல் பலபொருள் தருவதாகவும், ஒரு பொருள் குறித்த பல சொல் வருவதும் காண முடிகிறது. இதன் மூலம் மொழியின் தொன்மையை அறிய முடிகிறது.
· நமது மொழியோடு கன்னடம், தெலுங்கு, துளூ போன்ற மொழிகள் உடன்படுவதையும் காண முடிகிறது, இதனைக் கொண்டும் தொன்மையை அறிகிறோம்.
· மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எகிப்து போன்ற நாடுகளிலும் திராவிட மக்களின் பல்வேறுபட்ட வாழ்க்கை செயல்கள் காணப்படுவதும் திராவிடர்கள் முந்தைய காலந்தொட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருப்பதும், தமிழின் தொன்மையும் புலப்படுகிறது.
· 3000 ஆண்டுகளுக்கு முன்பே அயல் நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருப்பது காணும் போது தமிழின் தொன்மையை அறியமுடிகிறது.
· தொல்காப்பியத்திற்கு முன்பே வடசொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது நமது மொழியின் தொண்மையை கூறுகிறது.
o திரு – ஸ்ரீ – ஸ்.ரீ
o ஆஷாடம் – ஆடி
o பூர்வபத்ர பத – புரட்டாசி – புரட்டாதி
· ஒரு மொழி செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் ஆவன
1) தொன்மை
2) தனித்தன்மை
3) பிறமொழித்தாக்கமின்மை
4)தாய்மை
5) நடுவுநிலைமை
6) பண்பாடு கலை
7) பட்டறிவு வெளிப்பாடு
8) பொதுமைப்பண்பு
9) மொழிக்கோட்பாடு
10) இலக்கிய இலக்கண சிறப்பு
11)உயர் சிந்தணை
12) கலை இலக்கிய தனித்தன்மை வெளிப்பாடு முதலானவையாகும்.
· இவ்வகையான சிறப்புகளை பெற்ற மொழியாக தமிழ் விளங்குவதால் செம்மொழி ஆனது.