• No products in the basket.

10. வேர்ச்சொல்

வேர்ச்சொல்

வேர்ச்சொல் என்பது மேலும் பிரிக்க இயலாத பிற சொற்கள் உருவாக காரணமான அடிப்படையான சொல்.

அதாவது, ஒரு சொல்லின் மூலச்சொல் தான் வேர்ச்சொல். வேர்ச்சொல் என்பது கட்டளைச் சொல்லாகவே அமையும்.

எ.டு

அலறல் என்ற சொல்லின் வேர்ச்சொல் அலறு

வேர்ச்சொல்

சொல்

 வேர்ச்சொல்

ஆற்றுதல்

ஆற்று

ஈன்ற

ஈன்

வரவில்லை

வா

அலறல்

அலறு

ஆடினான்

ஆடு

தருவான்

தா

ஓடினான்

ஓடு

தோன்றிய

தோன்று

பிரியாமை

பிரி

உணர்க

உணர்

சீண்டினான்

சீண்டு

இயக்கிடு

இயக்கு

கேட்க

கேள்

நோக்கினான்

நோக்கு

தேடிய 

தேடு

உண்டான்

உண்

பிரித்தார்

பிரி

பாடுவாள்

பாடு

எழுதியவன்

எழுது

உழைப்பு

உழை

செல்வான்

செல்

வெல்க

வெல்

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.