fbpx
  • No products in the basket.

4.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

அடக்கம் X அடங்காமை

அசல் X நகல்

அருமை X எளிமை

கேண்மை X பகைமை

சிற்றாறு X பேராறு

சுறுசுறுப்பு X மடி

கனவு X நனவு

குணம் X குற்றம்

கொள் X கொடு

குறுகிய X அகன்ற

கேளிர் X பகைவர்

மலரும் X கூம்பும்

முனிவு X விருப்பம்

பழம் X காய்

போற்று X தூற்று

மருள் X தெருள்

நெட்டை X குட்டை

நினைந்து X மறந்து

பிறர் X தமர்

ஆக்கம் X அழிவு

சிக்கனம் X தாராளம்

இணை X தனி

ஆகூழ் X போகூழ்

அரிய X எளிய

அறிஞர் X மூடர்

கொஞ்சம் X மிகுதி

களிப்பு X துன்பம்

இனிய X இன்னா

இம்மை X மறுமை

ஏறி x இறங்கி

வாடி   x தளிர்த்து

நீட்டி   x மடக்கி

நன்மை   x தீமை

எட்டிய x எட்டா

வாங்கு   x விற்றல்

இளமை   x முதுமை

செய்வோம்   x செய்யோம்

மென்மை   X வன்மை

வளர்தல்   X தேய்தல்

வாழ்க   X வீழ்க

விழுந்த   X எழுந்த

பூரிப்பு   X வாட்டம்

பெருகி   X அருகி

நாடு   X காடு

உறவு   X அயல்

கட்டு   X அவிழ்

கொடுமை   X செம்மை

சொந்தம்   X அந்நியம்

கொடுக்கல்   X வாங்கல்

மெதுவாய் x வேகமாய்

தினை   x பனை

அறம்   x மறம்

வெயில்   x நிழல்

எடுப்பர்   x கொடுப்பர்

சென்று   x வந்து

அழுக்காறு   X அழுக்காறாமை

வடக்கு   x தெற்கு

தன்   x பிற

காட்டுவழி   x நாட்டுவழி

வீரன்   x கோழை

நீதி   x அநீதி

வளர்ச்சி   x தளர்ச்சி

மற   x நினை

எட்டிய   x எட்டா

இறுதி   x தொடக்கம்

மிகுதி    x குறைவு

மெல்ல   x விரைந்து

முடியும் x முடியாத

வேறுபாடு   x ஒருமைப்பாடு

மறுத்தார்   x உடன்பட்டார்

பிஞ்சு   x முற்றல்

உவத்தல் X காய்தல்

செலவு X வரவு

இம்பர் X உம்பர்

இருள் X ஒளி

அணைத்தல் X ஏற்றல்

ஆடூஉ X மகடூஉ

தண்மை X வெம்மை

நண்பர் X பகைவர்

சொல்லுக X சொல்லற்க

அவிதல் X வாழ்தல்

சுதேசி X விதேசி

சிற்றிலக்கியம் X பேரிலக்கியம்

பொன்மொழி X புன்மொழி

வலம் X இடம்

பகல் X இரவு

வென்று X தொற்று

தமயன் x தமக்கை

ஆதி x அந்தம்

குடியரசு x முடியரசு

தலையாயது x கடையாயது

செல்வர் x ஏழை

வேண்டுதல் x வேண்டாமை

பள்ளம் x மேடு

தென்திசை x வடதிசை

பழி x புகழ்

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image