TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












வாழ்க்கைக்குறிப்பு:
இயற்பெயர் : முகமது மேத்தா
ஊர் : பெரியகுளம்
இவர் கல்லூரிப் பேராசரியர்
கவிதை நூல்கள்:
· கண்ணீர்ப்பூக்கள்
· ஊர்வலம்(தமிழக அரசு பரிசு)
· அவர்கள் வருகிறார்கள்
· நடந்த நாடகங்கள்
· காத்திருந்த காற்று
· திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
· இதயத்தில் நாற்காலி
· ஒருவானம் இரு சிறகு
· மனச்சிறகு
· நனைத்தவன நாட்கள்
· ஆகாயத்தில் அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)
· நாயகம் ஒரு காவியம்
· காற்றை மிரட்டிய சருகுகள்
நாவல்:
· சோழ நிலா
· சிறுகதை:
· மகுடநிலா
· அவளும் நட்சதிரம் தான்
· கதைக் கவிதை:
· வெளிச்சம் வெளியே இல்லை
கட்டுரை:
· நாணும் என் கவிதையும்
உரைநடை:
· மேத்தாவின் முன்னுரைகள்
· நினைத்தது நெகிழ்ந்தது
· ஆங்காங்கே அம்புகள்
· கவியரங்கக் கவிதை:
· முகத்துக்கு முகம்
மேற்கோள்கள்
· இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
· மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை