TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












இயற்பெயர் : சி.பழனிச்சாமி
பிறப்பு : 3 அக்டோபர் 1936
பணி : ஆங்கிலப் பேராசிரியர்
1959 ஆம் ஆண்டு முதல் “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தன
இவர் நடத்திய சிற்றிதழ் நடை
இவரின் கவிதை தொகுப்புவரும் போகும், ஒளிச்சேர்க்கை, இதுவரை
இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்
“தாவோ தி ஜிங்” என்னும் சீன மெய்யியல் நூலினை தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்
புதுக்கவிதையில் இவர் அதிகம் பயன்படுத்தியது அங்கம்
“இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”
புனைப் பெயர்
· தாண்டவராயன்
· வே.மாலி
· கே.செல்வம்
· ஓலூலூ
· பெரியசாமி
· ப.சாமி
· தான்டவநாயகம்
கவிதைகள்
· வரும் போகும்
· ஒளிச் சேர்க்கை
· இதுவரை
· நகரம்
· பச்சையின் நிலவுப் பெண்
· நாட்டியக்காளை
· உயர்குடி
· அலைவு
· குகை
· தீர்வு
· முகமூடி
· பழக்கம்
· பாரி
ஆய்வு நூல்
· யாப்பும் கவிதையும் (தமிழில் புதுகவிதை பற்றிய முதல் ஆய்வு நூல்)
விருது
· விளக்கு இலக்கிய பரிசு (2002)
· தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக விருது (இரு முறை 1983,1985)
· ஆசான் கவிதை விருது
· கவிஞர் சிற்பி விருது