TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












பிறப்பு : 1941
பிறந்த ஊர்: திருவாரூர்
பெற்றோர்கள்: ராமச்சந்திரன் (தந்தை) – மதுரம் (தாய்)
வேறு பெயர்:
ராமச்சந்திரன் அல்லது மீனாட்சி என அழைக்கப்படுகிறார்.
முக்கிய குறிப்புகள்:
· கவிஞர் இரா. மீனாட்சி ஒரு தமிழ் கவிஞர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.
· நவீன தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதைப் படைப்பில் குறிப்பிடத்தக்கவர் என்பது நினைவுக்கு வருகிறது.
· சி. சு. செல்லப்பாவின் “எழுத்து” காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி.
· தற்போது ஆரோவில் சர்வதேச நகரத்தில தொண்டாற்றி வருகிறார்.
· இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
· கவிஞர் இரா. மீனாட்சி எழுதிய “செம்மண் மடல்கள்” எனும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது.
· மேலும் இவர் சிறந்த சித்த மருத்துவ சேவைக்காக ஸ்ரீபுத்தூ மகரிஷி அறக்கட்டளை வழங்கிய “சித்த மருத்துவ சேவை செம்மல்” எனும் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதை நூல்கள்:
· உதய நகரிலிருந்து (2006)
· மீனாட்சி கவிதைகள் (2002)
· தீபாவளி பகல் (1983)
· செம்மண் மடல்கள்(தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது)
· சுடு பூக்கள் (1978)
· மறு பயணம் (1998)
· வாசனைப்புல் (2006)
· கொடி விளக்கு (2009)
· நெருஞ்சி (1970)
· ஆங்கில படைப்பு
· ஓவியா (2009)
· இந்திய பெண்கவிகள் பேசுகிறார்கள்.
தொகுப்பு நூல்கள்:
· கொங்குதேர் வாழ்க்கை
· பறத்தல் அதன் சுதந்திரம்
· சிற்றகல்
விருதுகள்:
· சிற்பி இலக்கிய விருது (2005)
· புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது (2007)
· “உதய நகரிலிருந்து” என்ற புதுக் கவிதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது (2006)
· திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (2007)
· புதுவை பாரதி விருது (2010)
· கவிக்கோ விருது (2010)
· தற்போது இரா. மீனாட்சி அவர்கள் சாகித்திய அகாடம ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார்