TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
₹600.00₹500.00 -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 -
(New Batch) Integrated Online Live Coaching Class | Group 1, 2 & 2A, 3, 4 & VAO ₹6,000.00 – ₹14,850.00
TNPSC Materials
-
Sale!
(New Batch) Integrated Online Live Coaching Class | Group 1, 2 & 2A, 3, 4 & VAO
₹6,000.00 – ₹14,850.00 Select options -
TNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு
₹600.00 Add to basket -
TNPSC – Aptitude and Reasoning
₹600.00 Add to basket -
(New Batch) TNPSC Group 1 | Live Online Coaching Class with Test Series – 2022
Rated 4.75 out of 5₹12,500.00 – ₹18,250.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்
Rated 5.00 out of 5₹5,350.00 – ₹6,350.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO Books – SAMACHEER – In English
Rated 4.80 out of 5₹5,350.00 – ₹6,350.00 Select options -
TNPSC அறிவியல் – இயற்பியல்
₹600.00 Add to basket -
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC அறிவியல் – வேதியியல்
₹450.00 Add to basket -
TNPSC அறிவியல் – உயிரியல்
₹600.00 Add to basket -
TNPSC இந்திய ஆட்சி அமைப்பு
₹500.00 Add to basket -
TNPSC இந்திய புவியியல்
Rated 3.00 out of 5₹600.00 Add to basket -
TNPSC இந்திய பொருளாதாரம்
₹500.00 Add to basket -
TNPSC – History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு
₹650.00 Add to basket -
TNPSC – Development Administration in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC – General Science – Physics
₹600.00 Add to basket -
TNPSC – General Science – Chemistry
₹450.00 Add to basket -
TNPSC – General Science – Biology
₹600.00 Add to basket -
TNPSC – Indian Polity
₹500.00 Add to basket -
TNPSC – Indian Geography
₹600.00 Add to basket -
TNPSC – Indian Economy
₹500.00 Add to basket -
TNPSC – History & Indian National Movement
₹650.00 Add to basket -
Sale!
TNPSC பொதுத் தமிழ் Book – for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 Add to basket -
Sale!
TNPSC General English Book – for Group 2 & 2A
₹600.00₹500.00 Add to basket
இயற்பெயர் : சுந்தர ராமசாமி
பிறப்பு: நாகர்கோயில் அருகே மகாதேவர் கோவிலில் 30. 5 .1931 இல் பிறந்தார்.
· நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
· இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். கவிஞர் என பல இலக்கிய வகை இலக்கியங்களில் ஆளுமை பெற்றிருந்தார்.
· பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.
· “நவீன தமிழ் இலக்கியத்தில் தமிழ் மொழியினை” பல்வேறு தளங்களுக்கு கொன்று சென்றவர் பசுவய்யா.
· மலையாள இலக்கிய சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.
· பின்பு 1950இல் பொதுவுடமை தோழரான ஜீவானந்தம் அவர்களை சந்தித்துளளார் என்பது குறிப்பிடத்தக்கது.
· புதுக்கவிதை வரலாற்றில் “ஒரு துருவ நட்சத்திரம்” என்று அழைக்கப்படுபவர் பசுவய்யா.
விருதுகள்:
· ஜே.ஜே சில குறிப்புகள் எனம் நூலானது (ஆற்றூர் ரவிவர்மா – மலையாள மொழி பெயர்ப்பு) 1997 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாவலாகும் .
· குமரன் ஆசான் நினைவு விருது.
· இயல்விருது, தமிழ் இலக்கிய தோற்றம் என்ற நூலுக்காக 2001இல் வாழ்நாள் சாதனைக்கான விருதினை பெற்றார்.
· கதா சூடாமணி விருது 2004ஆம் ஆண்டு பெற்றார்.
சுந்தர ராமசாமி (பசுவய்யா) அவர்களின் நினைவாக வழங்கப்படும் விருதுகள்:
· தமிழ் கணிமை மற்றும் தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளை கௌரவிக்கும் முகமாக “சுந்தரராமசாமி தமிழ் கணிமை விருது“ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
· கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பண உதவியுடன் வழங்கப்படுகிறது.
· இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதினை பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும்(1000 caneadiya dollar) விருது பட்டமும் வழங்கப்படும்.
· இவ்விருதினை பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
· நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு சுந்தரராமசாமி விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் அளித்து வருகிறது.
மொழிபெயர்ப்பு நூல்கள்:
· செம்மீன் – தகழி சங்கரப்பிள்ளை எழுதியவர் (1962)
· தோட்டியின் மகன் – தகழி சங்கரப்பிள்ளை எழுதியது (2000)
· தொலைவிலிருக்கும் கவிதைகள் (2004)
வேறு நூல்கள்:
· கோவில் காளையும் உழவு மாடும்
· கிடாரி
· அக்கறை சீமையில்
· ஒரு புளியமரத்தின் கதை
· குழந்தைகள் பெண்கள் – ஆண்கள்
· ஜே. ஜே சில குறிப்புகள்
· டால்ஸ்டாய் தாத்தாவின் கதை
· பல்லக்கு தூக்கிகள்
· முதலும் முடிவும்
· முட்டை காரி
· தோட்டியின் மகன்
· பொறுக்கி வர்க்கம்
· தண்ணீர்
· முதலும் முடிவும் (முதல் சிறுகதை)
கவிதைகள்:
· நடுநிசி நாய்கள்
· யாரோ ஒருவனுக்காக
· 107 கவிதைகள் எனும் பெயரிலும் வெளிவந்துள்ளன.
கட்டுரை நூல்கள்:
· ஆளுமைகள் மதிப்பீடுகள்
· வாழும் கணங்கள்
· காற்றில் கரைந்த பேராசை
பணியாற்றிய இதழ்கள்:
· மார்க்சிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவர் ஆக இருந்து தொ. மூ. சி ஆசிரியராக இருந்து “சாந்தி” எனும் பத்திரிகையில் எழுத தொடங்கினார்.
· “சரஸ்வதி” எனும் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராக இருந்தார். அதன் பின்னர் அவர் எழுத்தாளராக வளர உதவியது.
· 1953 ஆம் ஆண்டு இவர் எழுதிய “தண்ணீர்” கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
· மறைவு:
· அமெரிக்காவில் இருந்த சுந்தர ராமசாமி தன்னுடைய 74 ஆம் வயதில் கலிபோர்னியா மாகாணத்தில் 14.10.2005 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.