TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












தோற்றம்: 20-04-1939
மறைவு: 06-01-1997
சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தருமு சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார் பிறகு பெரும்பாலான வாழ்நாளை சென்னையிலேயே கழித்தார்.
சிறப்புப் பெயர்:
· பானு சந்திரன்
· பிரமிள்
· பானு அரூப்
· அரூப் சிவராம்
· படிமக் கவிஞர்
· ஆன்மீக கவிஞர்
இதழ்கள்:
· தருமு சிவராமு “எழுத்து” எனும் சி. சு. செல்லப்பாவின் பத்திரிக்கைகளில் முதன்முதலில் கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தார்.
· மௌனியின் கதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி உள்ளார்.
முக்கிய குறிப்புகள்:
· இலங்கையில் பிறந்த இவர் தமிழினத்தின் எழுத்தாளர் ஆவார்.
· தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்ற பல்வேறு வகையில் இவரை அழைக்கப்படுகின்றனர்.
· புதுக்கவிதை முன்னோடிகளின் முக்கியமாக ஒருவராகவும் கருதப்படுகிறார்.
· புத்தகங்களிலும், இதழ்களிலும் தருமு சிவராமு வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
· 1971 இல் “கண்டி பிரான்சு நட்புறவு” கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
· இவர் ஆரம்ப கால கல்வி மட்டும் ராமகிருஷ்ண மடம் நடத்திய இரவு பாடசாலையில் படித்தார்.
· களிமண் சிற்பங்கள் செய்வதில் சிறந்தவராக தருமு சிவராமு விளங்கினார்.
· அடிக்கடித் தன் பெயரை மாற்றி புதுப்பித்து கொண்டிருப்பவர் தருமு சிவராம்.
· இவரது கவித்துவம் 2000ம் ஆண்டு தமிழ் கவிதை வரலாற்றில் தனித்து உயர்ந்து உயர்ந்து திகழ்ந்தது.
· ஆன்மீக எழுத்துக்கள் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நூல்கள் தெளிவாக எழுதியவர் இவர்தான்.
விருதுகள்:
· நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன் விருதை” இவருக்கு வழங்கியது.
· கும்பகோணம் சிலிக்குயில் “புதுமை பித்தன் வீறு” விருதை வழங்கியது.
தருமு சிவராமு பற்றி புலவர்கள் கூற்று:
· பிரமில் விசித்திரமான படிமவாதி – சி. சு செல்லப்பா.
· உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் – சி. சு செல்லப்பா.
· தமிழின் மாமேதை – ஜானகிராமன்.
கவிதை நூல்கள்:
· கண்ணாடி உள்ளிருந்து
· கைப்பிடியளவு கடல்
· மேல்நோக்கிய பயணம்
· பிரமிள் கவிதைகள்
· விடிவு
நாவல் நூல்கள்:
· ஆயி
· பிரசன்னம்
நாடக நூல்:
· நட்சத்திரவாசி
உரைநடை நூல்:
· மார்க்சும் மார்க்கீசியமும்
சிறுகதை நூல்கள்:
· கருடனுர் ரிப்போர்ட்
· அங்குலிமாலா
· சந்திப்பு
· சாமுண்டி
· கிசு கிசு
· பாறை
· நீலம்
· கோடாரி
· அசரீரி
· காடன் கண்டது
விமர்சனங்கள்:
· பௌதிக எதார்த்தத்தை மீறி நிதர்சனங்களை பற்றி விசாரயமான பிரமிப்புகளின் வெளிப்பாடுகளே கவிதைகள்.
மேற்கோள்கள்:
· கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும் என்ற தலைப்பில் பாரதியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
· சாது அப்பாத்துரையின் தியான தாரா எனும் நூல் சிறந்த மெயில் வாழ்க்கை நெறிநூல் ஆகும்.
தருமு சிவராமின் மறைவு:
· 1997 இல் வேலூர் அருகில் உள்ள கரடிகுடியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.