• No products in the basket.

3.2. சி.சு. செல்லப்பா

வாழ்க்கைக் குறிப்பு:

பிறந்த ஊர் : சின்னமனூர்

வத்தலகுண்டில் வளர்ந்தவர்

சிறப்பு பெயர்:

· புதுக்கவிதைப் புரவலர்

சிறுகதை:

· சரசாவின் பொம்மை

· மணல் வீடு

· அறுபது

· சத்யாக்ரகி

· வெள்ளை

· மலைமேடு

· மார்கழி மலர்

· புதுக்கவிதை:

· மாற்று இதயம்

விமர்சனம்:

· தமிழ் இலக்கிய விமர்சனம்

· தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

குறுங்காவியம்:

· இன்று நீ இருந்தால்(மகாத்மா காந்தி பற்றியது)

நாவல்:

· சுதந்திர தாகம்(சாகித்ய அகாடமி விருது)

· வாடிவாசல்

· ஜீவனாம்சம்

· “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்

· தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி : எழுத்து இதழ்

· இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்

· 2001-ல் “சுதந்திரதாகம்” என்ற புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.