fbpx
  • No products in the basket.

3.1. ந.பிச்சமூர்த்தி

வாழ்க்கைக்குறிப்பு:

இயற்பெயர் : ந. வேங்கட மகாலிங்கம்

புனைபெயர் : ந. பிச்சமூர்த்தி

காலம் : 15.08.1900 – 04.12.1976

ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்

தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர்.

எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.

முதல் கவிதை : காதல் (1934)

முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி


சிறப்பு பெயர்கள்:

· சிறுகதையின் சாதனை

· புதுக்கவிதையின் பிதாமகன்

· புதுக்கவிதையின் முன்னோடி

· தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்

· புதுக்கவிதையின் முதல்வர்

· புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி


புனைப் பெயர்:

· ரேவதி

· பிச்சு

· ந.பி


படைப்புகள்

· கிளிக்குஞ்சு

· பூக்காரி

· வழித்துணை

· கிளிக்கூண்டு

· காட்டுவாத்து

· புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)

· காதல்

· உயிர்மகள்(காவியம்)

· ஆத்தூரான் மூட்டை

· நெருப்புக்கோழி

· மழை தெய்வம்

· பொங்கல் வழிபாடு

· ஊர்க்குருவி

· மோகினி

· மாங்காய் தலை

· காபூலிக் குழந்தைகள்

· விஜயதசமி


பிற செய்திகள்

· 1935-ல் கலைமகள் பத்திரிக்கையில் “புதுமைப்பெண்” என்ற இவரது முதல் ஓரங்க நாடகம் வெளியானது.

· கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது - சிறுகதை முள்ளும் ரோசாவும்

· இவர் பணியாற்றிய இதழ்கள் - நவஇந்திய அனுமன்

· இவர் நடித்த படத்தின் பெயர் - ஸ்ரீராமானுஜர்

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image