TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












வாழ்க்கைக்குறிப்பு:
இயற்பெயர் : ந. வேங்கட மகாலிங்கம்
புனைபெயர் : ந. பிச்சமூர்த்தி
காலம் : 15.08.1900 – 04.12.1976
ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர்.
எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
முதல் கவிதை : காதல் (1934)
முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி
சிறப்பு பெயர்கள்:
· சிறுகதையின் சாதனை
· புதுக்கவிதையின் பிதாமகன்
· புதுக்கவிதையின் முன்னோடி
· தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
· புதுக்கவிதையின் முதல்வர்
· புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
· ரேவதி
· பிச்சு
· ந.பி
படைப்புகள்
· கிளிக்குஞ்சு
· பூக்காரி
· வழித்துணை
· கிளிக்கூண்டு
· காட்டுவாத்து
· புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
· காதல்
· உயிர்மகள்(காவியம்)
· ஆத்தூரான் மூட்டை
· நெருப்புக்கோழி
· மழை தெய்வம்
· பொங்கல் வழிபாடு
· ஊர்க்குருவி
· மோகினி
· மாங்காய் தலை
· காபூலிக் குழந்தைகள்
· விஜயதசமி
பிற செய்திகள்
· 1935-ல் கலைமகள் பத்திரிக்கையில் “புதுமைப்பெண்” என்ற இவரது முதல் ஓரங்க நாடகம் வெளியானது.
· கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது – சிறுகதை முள்ளும் ரோசாவும்
· இவர் பணியாற்றிய இதழ்கள் – நவஇந்திய அனுமன்
· இவர் நடித்த படத்தின் பெயர் – ஸ்ரீராமானுஜர்