• No products in the basket.

1.1.பிரித்தெழுதுக

பகுதி அ - இலக்கணம் - பிரித்தெழுதுக & எதிர்ச்சொல்

அன்புடைமை – அன்பு + உடைமை

ஆற்றுப்பாலம் – ஆறு + பாலம்

சிலப்பதிகாரம் – சிலம்பு + அதிகாரம்

கிணற்றுத்தவளை – கிணறு + தவளை

காட்டுக்கோழி – காட்டு + கோழி

குரங்கியாது – குரங்கு + யாது

எஃகுசிறுமை – எஃகு + சிறுமை

கற்சிலை -கல் + சிலை

மரவேர் – மரம் + வேர்

தமிழ்ப்பாடம் – தமிழ் + பாடம்

வட்டப்பலகை – வட்டம் + பலகை

குருத்தோலை – குருத்து + ஓலை

இப்பாணி – இரும்பு + ஆணி

கழற்கென் – கழற்கு + என்

கைதானெகிழ – கைதான் + நெகிழ

விதிர்த்துன் – விதிர்த்து + உன்

உடையாயென்னை – உடையாய் + என்னை

நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்

படுபாக்கறிந்து – படுபாக்கு + அறிந்து

தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி

வெள்வேல் – வெண்மை + வேல்

நற்றிறம் – நன்மை + திறம்

புன்கண் – புன்மை + கண்

பற்பல – பல + பல

அளவில் – அளவு + இல்

உளமனைய – உளம் + அனைய

தண்ணீர் – தண்மை + நீர்

ஈற்றில் – ஈறு + இல்

தீயொழுக்கம் – தீ + ஒழுக்கம்

வாயார்சொலல் – வாயால் + சொலல்

மறப்பினுமோத்து – மறப்பினும் + ஓத்து

உலகத்தோடொட்ட – உலகத்தோடு +ஒட்ட

அருவினை – அருமை + வினை

ஊக்கமுடையான் – ஊக்கம் + உடையான்

பொள்ளெனவாங்கே – பொள்ளென + ஆங்கே

பழியில்லா – பழி + இல்லா

விழியொழுகி – விழி + ஒழுகி

ஆயுளென – ஆயுள் + என

மடமொழி – மடமை + மொழி

பேருரம் – பெருமை + உரம்

தடக்கை – தடம் + கை

முத்துடை – முத்து + உடை

நின்பாற் – நின் + பால்

கோறல் – கொல் + தல்

தேமொழி – தேன் + மொழி

யாமுடை – யாம் + உடை

காற்சிலம்பு – கால் + சிலம்பு

புள்ளுறு – புள் + உறு

காட்டுவதில் – காட்டுவது + இல்

புகாரென் – புகார் + என்

செந்தமிழ் – செம்மை + தமிழ்

ஊரறியும் – ஊர் + அறியும்

தமிழொளியை – தமிழ் + ஒளியை

சலசலென – சலசல + என

திருவமுது – திரு + அமுது

அங்கை – அம் + கை ; அகம் + கை

பாவிசை – பா + இசை

தேசமுய்ய – தேசம் + உய்ய

நாற்கரணம் – நான்கு + கரணம்

நாற்பொருள் – நான்கு + பொருள்

கரணத்தேர் – கரணத்து + ஏர்

தொகுத்தீண்டி – தொகுத்து + ஈண்டி

இளங்கனி – இளமை + கனி

சொல்லேர் – சொல் + ஏர்

ஆயிலை – ஆய் + இழை

எவ்வுயிரும் – எ + உயிர் + உம்

கசடற – கசடு + அற

தண்டளிர்ப்பதம் – தண்மை + தளிர் + பதம்

கொடுவினை – கொடுமை + வினை

ஒள்ளழல் – ஒண்மை + அழல்

அரவணை – அரவு + அணை

எந்நாளும் – எ + நாளும்

பழங்குடி – பழமை + குடி

நிறத்து – நிறம் + அத்து

விண்ணாதி – விண் + ஆதி

எவ்விடத்தும் – எ + இடத்தும்

இனிதேறா – இனிது + எறா

யாரென்பதையும் – யார் + என்பதையும்

என்னுயிர் – என் + உயிர்

சுகமுளது – சுகம் + உளது

அதுவன்றி – அது + அன்றி

பின்புளதிடை – பின்பு + உளது + இடை

அன்புள – அன்பு + உள

முன்புளெம் – முன்பு + உளெம்

உள்ளத்தன்பு – உள்ளம் + அத்து + அன்பு

எம்மொடென்றான் – எம்மொடு + என்றான்

அதுவன்றி – அது + அன்றி

அங்கண் – அம் + கண்

வாழியெம் – வாழி + எம்

கடிதீங்கு – கடிது + ஈங்கு

சுத்தமிலா -சுத்தம் + இலா

செங்கதிரோன் – செம்மை + கதிரோன்

தெண்டிரை – தெண்மை + திரை

இளங்கனி – இளமை + கனி

நீலக்கடல் – நீலம் + கடல்

உட்பக்கம் – உள் + பக்கம்

கரியன் – கருமை + அன்

தீஞ்சுவை – தீம் + சுவை

மண்டமர் – மண்டு + அமர்

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.