fbpx
  • No products in the basket.

3.பிரித்தெழுதுக

பகுதி அ - இலக்கணம் - பிரித்தெழுதுக & எதிர்ச்சொல்

அன்புடைமை - அன்பு + உடைமை

ஆற்றுப்பாலம் - ஆறு + பாலம்

சிலப்பதிகாரம் - சிலம்பு + அதிகாரம்

கிணற்றுத்தவளை - கிணறு + தவளை

காட்டுக்கோழி - காட்டு + கோழி

குரங்கியாது - குரங்கு + யாது

எஃகுசிறுமை - எஃகு + சிறுமை

கற்சிலை -கல் + சிலை

மரவேர் - மரம் + வேர்

தமிழ்ப்பாடம் - தமிழ் + பாடம்

வட்டப்பலகை - வட்டம் + பலகை

குருத்தோலை - குருத்து + ஓலை

இப்பாணி - இரும்பு + ஆணி

கழற்கென் - கழற்கு + என்

கைதானெகிழ - கைதான் + நெகிழ

விதிர்த்துன் - விதிர்த்து + உன்

உடையாயென்னை - உடையாய் + என்னை

நல்லொழுக்கம் - நன்மை + ஒழுக்கம்

படுபாக்கறிந்து - படுபாக்கு + அறிந்து

தெரிந்தோம்பி - தெரிந்து + ஓம்பி

வெள்வேல் - வெண்மை + வேல்

நற்றிறம் - நன்மை + திறம்

புன்கண் - புன்மை + கண்

பற்பல - பல + பல

அளவில் - அளவு + இல்

உளமனைய - உளம் + அனைய

தண்ணீர் - தண்மை + நீர்

ஈற்றில் - ஈறு + இல்

தீயொழுக்கம் - தீ + ஒழுக்கம்

வாயார்சொலல் - வாயால் + சொலல்

மறப்பினுமோத்து - மறப்பினும் + ஓத்து

உலகத்தோடொட்ட - உலகத்தோடு +ஒட்ட

அருவினை - அருமை + வினை

ஊக்கமுடையான் - ஊக்கம் + உடையான்

பொள்ளெனவாங்கே - பொள்ளென + ஆங்கே

பழியில்லா - பழி + இல்லா

விழியொழுகி - விழி + ஒழுகி

ஆயுளென - ஆயுள் + என

மடமொழி - மடமை + மொழி

பேருரம் - பெருமை + உரம்

தடக்கை - தடம் + கை

முத்துடை - முத்து + உடை

நின்பாற் - நின் + பால்

கோறல் - கொல் + தல்

தேமொழி - தேன் + மொழி

யாமுடை - யாம் + உடை

காற்சிலம்பு - கால் + சிலம்பு

புள்ளுறு - புள் + உறு

காட்டுவதில் - காட்டுவது + இல்

புகாரென் - புகார் + என்

செந்தமிழ் - செம்மை + தமிழ்

ஊரறியும் - ஊர் + அறியும்

தமிழொளியை - தமிழ் + ஒளியை

சலசலென - சலசல + என

திருவமுது - திரு + அமுது

அங்கை - அம் + கை ; அகம் + கை

பாவிசை - பா + இசை

தேசமுய்ய - தேசம் + உய்ய

நாற்கரணம் - நான்கு + கரணம்

நாற்பொருள் - நான்கு + பொருள்

கரணத்தேர் - கரணத்து + ஏர்

தொகுத்தீண்டி - தொகுத்து + ஈண்டி

இளங்கனி - இளமை + கனி

சொல்லேர் - சொல் + ஏர்

ஆயிலை - ஆய் + இழை

எவ்வுயிரும் - எ + உயிர் + உம்

கசடற - கசடு + அற

தண்டளிர்ப்பதம் - தண்மை + தளிர் + பதம்

கொடுவினை - கொடுமை + வினை

ஒள்ளழல் - ஒண்மை + அழல்

அரவணை - அரவு + அணை

எந்நாளும் - எ + நாளும்

பழங்குடி - பழமை + குடி

நிறத்து - நிறம் + அத்து

விண்ணாதி - விண் + ஆதி

எவ்விடத்தும் - எ + இடத்தும்

இனிதேறா - இனிது + எறா

யாரென்பதையும் - யார் + என்பதையும்

என்னுயிர் - என் + உயிர்

சுகமுளது - சுகம் + உளது

அதுவன்றி - அது + அன்றி

பின்புளதிடை - பின்பு + உளது + இடை

அன்புள - அன்பு + உள

முன்புளெம் - முன்பு + உளெம்

உள்ளத்தன்பு - உள்ளம் + அத்து + அன்பு

எம்மொடென்றான் - எம்மொடு + என்றான்

அதுவன்றி - அது + அன்றி

அங்கண் - அம் + கண்

வாழியெம் - வாழி + எம்

கடிதீங்கு - கடிது + ஈங்கு

சுத்தமிலா -சுத்தம் + இலா

செங்கதிரோன் - செம்மை + கதிரோன்

தெண்டிரை - தெண்மை + திரை

இளங்கனி - இளமை + கனி

நீலக்கடல் - நீலம் + கடல்

உட்பக்கம் - உள் + பக்கம்

கரியன் - கருமை + அன்

தீஞ்சுவை - தீம் + சுவை

மண்டமர் - மண்டு + அமர்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image