TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












· ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
· கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
· இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
· புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
· ஆங்கிலத்தில் “லைப்ரரி” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.
· இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
· இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.
· தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.
· இந்திய நூலகத் தந்தை : சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.
தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகங்கள்:
· சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820)
· அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.
· கன்னிமாரா நூலகம், சென்னன. (1869),
· சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907),
· அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் (1929),
· டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை (1947),
· மறைமலை அடிகளார் நூலகம், சென்னை (1958),
· மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966),
· உலகத் தமிழ் ஆராய்;ச்சி நிறுவன நூலகம், சென்னை (1970),
· தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981)