TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
TNPSC அறிவியல் - வேதியியல் 











வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் : முத்தையா
ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)
பெற்றோர் : சாத்தப்பான் -விசாலட்சுமி
காலம்: 1927 – 1981
புனைப்பெயர்:
· காரை முத்துப் புலவர்
· வணங்காமுடி
· பார்வதிநாதன்
· துப்பாக்கி
· ஆரோக்கியசாமி
· கமகப்பரியா
· ஆரோக்கியசாமி
வேறு பெயர்கள்:
· கவியரசு
· கவிச்சக்கரவர்த்தி
· குழந்தை மனம் கொண்ட கவிஞர்
படைப்புகள்:
· மாங்கனி
· ஆட்டனத்தி ஆதி மந்தி
· கல்லக்குடி மகாகாவியம்
· கவிதாஞ்சலி
· பொன்மலை
· அம்பிகா
· அவகுதரிசனம்
· பகவாத் கீதை விளக்கவுரை
· ஸ்ரீகிருஷ்ண கவசம்
· அர்த்தமுள்ள இந்துமதம்
· பரிமலைக் கொடி
· சந்தித் தேன் சிந்தித்தேன்
· அனார்கலி
· தெய்வதரிசனம்
· பேனா நாட்டியம்
· இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)
புதினங்கள்:
· ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி
· வேலங்குடி திருவிழா
· சேரமான் காதலி
இதழ்:
· தென்றல்
· கண்ண தாசன்
· சண்டமாருதம்
· முல்லை
· தென்றல் திரை
· கடிதம்
· திருமகள்
· திரை ஒளி
· மேதாவி
· தமிழ் மலர்
· திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.
· இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த “கண்ணே கலைமானே” பாடலாகும்.
· சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை ) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்.
· பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்
· தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார் -சௌந்திரா கைலாசம்
· தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்
· காலைக் குளித்தெழுந்து கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு கருநாகப் பாம்பெனவே கார்கூந்தல் பின்னலிட்டு
· போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
· மலை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவையாவும் நீயாகுமா? அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?
· கம்பர் அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் – இராச தண்டனை
· சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் – “சேரமான் காதலி”
மேற்கோள்:
· காலைக் குளித்தெழுந்து
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார்கூந்தல் பின்னலிட்டு
· போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
· வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
· மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?